"வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*விரிவாக்கம்*
சி (*உரை திருத்தம்*)
(*விரிவாக்கம்*)
-->
[[படிமம்:Mahathir_Mohamad_addressing_the_United_Nations_General_Assembly_(September_25_2003).jpg|right|125px]]
* [[ஸ்டெர்லைட் ஆலை|ஸ்டெர்லைட் ஆலையை]] மூடக்கோரி [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] நடந்த போராட்டத்தில் 12 பேர் [[தமிழ்நாடு காவல்துறை|காவல்துறையால்]] சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 24 அன்று ஆலையை உடனடியாக மூடுமாறு [[தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்]] உத்தரவிட்டு ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டித்தது.
* [[மலேசியப் பொதுத் தேர்தல், 2018|மலேசியாவின் 14வது பொதுத்தேர்தலில்]] பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மை பெற்றதையடுத்து மலேசியாவின் ஏழாவது பிரதமராக '''[[மகாதீர் பின் முகம்மது]]''' (படம்) பதவியேற்றார்.
* 21வது [[2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்|பொதுநலவாய விளையாட்டுக்களில்]], தமிழகத்தைச் சேர்ந்த இந்திய பளுதூக்குனர் [[சதீஷ் சிவலிங்கம்]] தங்கப்பதக்கம் வென்றார்.
* ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த இயற்பியலறிஞர் [[ஸ்டீபன் ஹாக்கிங்]] (படம்) தனது 76 ஆவது வயதில் காலமானார்.
* தமிழகத்தைச் சேர்ந்த இந்தியத் திரைப்பட நடிகை [[ஸ்ரீதேவி]] காலமானார்.
* [[இந்திய உச்ச நீதிமன்றம்]] [[காவிரி]] நீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பு வெளியிட்டது.
<!-- இதற்குக் கீழ் உள்ள பகுதியை நீக்க வேண்டாம்.-->
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2529132" இருந்து மீள்விக்கப்பட்டது