பர்பர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பேர்பர்கள்''' (Berbers) என்போர், வட ஆப்பிரிக்காவை, முதன்மையாக [[அல்சீரியா]], வடக்கு [[மாலி]], [[மௌரித்தானியா]], [[மொரோக்கோ]], வடக்கு [[நைகர்]], [[துனீசியா]], [[லிபியா]], மேற்கு எகிப்தின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக் குழுவினர் ஆவர். அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து எகிப்தில் உள்ள சிவா பாலைவனச் சோலை வரையும், நடுநிலக் கடலில் இருந்து மேற்கு ஆப்பிரிக்காவின் நைகர் ஆறு வரையும் உள்ள ஒரு பகுதியில் பேர்பர்கள் பரவியுள்ளனர். முற்காலத்தில் இவர்கள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் பேர்பர் கிளையைச் சேர்ந்த பேர்பர் மொழிகளைப் பேசி வந்தனர்.
 
[[பகுப்பு:ஆப்பிரிக்க இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பர்பர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது