பர்பர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
வட ஆப்பிரிக்காவில் வாழும் பேர்பர்கள் பெரும்பாலும், லிபியா, அல்சீரியா, துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகளிலேயே வாழ்கின்றனர். சிறிய அளவிலான பேர்பர் மக்கள் நைகர், மாலி, மௌரித்தானியா, புர்க்கினா பாசோ, எகிப்து ஆகிய நாடுகளிலும், புலம்பெயர் சமூகமாக, பிரான்சு, இசுப்பெயின், கனடா, பெல்சியம், நெதர்லாந்து, செருமனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.
 
பெரும்பான்மையான பேர்பர் மக்கள் சுன்னி முசுலிம்கள் ஆவர். பேர்பர் அடையாளம், பெரும்பாலும் மொழி, இனம் ஆகியவற்றுக்கும் அப்பால் பரந்து காணப்படுவதுடன், அது வட ஆப்பிரிக்காவின் முழு வரலாற்ரையும், புவியியலையும் தழுவியதாக உள்ளது. பேர்பர்கள், ஓரினத் தன்மை கொண்டவர்களாக இல்லாமல், பல்வேறுபட்ட சமூகங்களையும், குல மரபுகளையும் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
 
[[பகுப்பு:ஆப்பிரிக்க இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பர்பர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது