செமிட்டிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''செமிட்டிய மக்கள்''' (Semitic peop..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''செமிட்டிய மக்கள்''' (Semitic people) என்னும் தொடர் செமிட்டிய மொழிகளில் ஒன்றைப் பேசிய அல்லது பேசுகின்ற இன, பண்பாட்டுக்கு குழுவைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும். 1770 ஆம் ஆண்டில் கொட்டின்சென் வரலாற்றுப் பள்ளி உறுப்பினர்களால் முதலில் பயன்படுத்தப்பட்ட இச்சொல், ஆதியாகமத்தில் உள்ள நோவாவின் மூன்று மகன்களில் ஒருவனான "செம்" என்பவனின் பெயரைத் தழுவி உருவானது. இச்சொல், இப்போது மொழியியலாளர்களின் வட்டத்துக்கு வெளியே பெரிதும் பயன்படுவதில்லை. ஆனாலும், தொல்லியலில் இச்சொல், "பண்டைய செமிட்டிய மொழி பேசும் மக்கள்" என்பதன் ஒருவகைச் சுருக்கமாகப் பயன்படுகின்றது.
 
[[பகுப்பு:இனக் குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செமிட்டிய_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது