2018 இல் இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 33:
 
===மே 2018 ===
* [[மே 18]] &ndash; [[முள்ளிவாய்க்கால் நினைவு நாள்]] இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும், உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது. வட மாகாண சபை, மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்த முக்கிய நிகழ்வு [[கிளிநொச்சி]]யில் இடம்பெற்றது. வட மாகாண முதல்வர் [[சி. வி. விக்னேஸ்வரன்]] ஈகைச்சுடர் ஏற்றி உரையாற்றினார்.<ref>[http://www.tamilwin.com/politics/01/182954 முள்ளிவாய்க்காலில் இருந்து உலக நாடுகளை நோக்கி பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார் விக்னேஸ்வரன்], தமிழ்வின், மே 18, 2018</ref><ref>[http://www.tamilwin.com/community/01/182972 முள்ளிவாய்க்காலில் விண்ணதிர கதறியழுத உறவுகள்! பார்ப்போரை கண்ணீர்விடச் செய்யும் காட்சிகள்], தமிழ்வின், மே 18, 2018</ref><ref>[http://tamilnet.com/art.html?catid=13&artid=39071 Genocide Remembrance evolves into logical uprising embracing emotions of people], தமிழ்நெட், மே 18, 2019</ref>
 
* [[மே 23]] &ndash; மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2018/05/deadly-monsoon-rains-lash-sri-lanka-180524091444353.html|title=Deadly monsoon rains lash Sri Lanka|website=www.aljazeera.com|access-date=2018-05-24}}</ref><ref>{{Cite news|url=https://www.newsfirst.lk/2018/05/over-68000-affected-by-floods-and-landslides/|title=Over 68,000 affected by floods and landslides|access-date=2018-05-24|language=en-US}}</ref><ref>[http://www.virakesari.lk/article/33825 சீரற்ற காலநிலையால் 13 பேர் பலி], வீரகேசரி, மே 24, 2018</ref>
"https://ta.wikipedia.org/wiki/2018_இல்_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது