செமிட்டிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
"செமிட் எதிர்ப்பு", "செமிட் எதிர்ப்பியம்" ஆகிய சொற்கள் ஒரு குறுகிய பொருளில், செமிட்டிய மக்களில் ஒரு பிரிவினரான யூதர்கள் மீது பகையுணர்வு அல்லது பாகுபாடு காட்டுவதைக் குறிக்கிறது.
 
ஏர்னெசுட் ரெனான் போன்ற, 19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர்கள், இன இயல்புகளை வரையறுப்பதற்குக் கதைகள், அறிவியல், நாட்டுப்புறக் கலை போன்றவற்றைப் பயன்படுத்தி, மொழியியல் குழுக்களை இனத்துவம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தினர். பண்டைய நாகரீகங்களான மெசொப்பொத்தேமியா, இசுரேல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ரெனான், செமிட்டிய மக்களின் ஓரிறைக் கொள்கையினால், அவர்கள் ஆரிய இனத்தைவிடத் தாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார். அவர்களுடைய கொள்கை யூதரின் சிற்றின்ப இச்சை, வன்முறை, தீவினைக்கு அஞ்சாமை, சுயநலம் ஆகிய இயல்புகளிலி இருந்து உருவானது என அவர் கூறினார். இவ்வாறான யூதருக்கு எதிரான ரெனானின் முற்சார்பு நிலைப்பாட்டை இசுட்டெயின்செனீதர் (Steinschneider) என்பவர் "செமிட்டிய எதிர்ப்பு மனச்சாய்வு" என்றார்.
 
[[பகுப்பு:ஆசிய இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செமிட்டிய_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது