துணை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நீர்நிலைகள்
No edit summary
வரிசை 2:
{{Distinguish|கிளை ஆறு}}
[[File:Icon river tributary L.svg|thumb|தடித்த நீலக் கோடு முதன்மை ஆறு. மெல்லிய நீலக்கோடு துணை ஆறு]]
'''துணை ஆறு''' ''(Tributary)'' என்பது நேரடியாக [[கடல்|கடலில்]] கலக்காமல் வேறொரு முதன்மை [[ஆறு]] அல்லது [[ஏரி]]யில் கலக்கும் [[நீரோட்டம்]]. துணை ஆற்றைக் [[கிளை ஆறு]]டன் குழப்பிக் கொள்ளக் கூடாது. துணை ஆறு முதன்மை ஆற்றுடன் வந்து கலப்பது. கிளை ஆறோ முதன்மை ஆற்றில் இருந்து கிளைத்துப் பிரிந்து செல்வது. எடுத்துக்காட்டு [[பவானி ஆறு]],அமராவதி, நொய்யல்,கபினி,அர்க்காவதி போன்றவை [[காவிரி]]யின் துணை ஆறுஆறுகள். [[கொள்ளிடம்]],வெண்ணாறு,அரசலாறு போன்றவை காவிரியின் கிளை ஆறுஆறுகள்.
 
[[பகுப்பு:ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/துணை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது