உணவுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
* உணவுசார் தொழில்நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தலும் தொழில்நுட்ப அறிவு பகிர்தலும்.
==உணவு அறிவியல்==
உணவுப் பொறியியலுக்கு உணவு அறிவியல் அடிப்படையான புலமாகும். உணவு அறிவியல், ஒரு பல்துறை அறிவியலாகும். நுண்ணுயிரியல், வேதிப் பொறியியல், உயிர்வேதியியல் போன்ற பல துறை நுட்பங்களும் உணவு அறிவியலில் பயன்படுகின்றன. உணவு அறிவியலின் சில கூறுபாடுகள் பின்வருமாறு:
 
* உணவுப் பாதுகாப்பு அல்லது உணவு நுண்ணுயிரியல் - உணவு மூலம் பரவும் நோய்களுக்கான காரணம், அவற்றை தடுப்பது குறித்த துறை.
"https://ta.wikipedia.org/wiki/உணவுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது