மே 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[17]] - செர்ருஸ்கி, சாட்டி, மற்றும் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றின்]] மேற்கே உள்ள [[செருமானிக் மக்கள்|செருமானியக் குடிகள்]] வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் [[பண்டைய ரோம்|ரோம்]] திரும்பினான்.
 
*[[451]] – [[ஆர்மீனியா|ஆர்மீனியக்]] கிளர்ச்சியாளர்களுக்கும் [[சாசானியப் பேரரசு]]க்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு [[கிறிஸ்தவம்|கிறித்தவத்தை]]ப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது.
*[[1293]] – [[ஜப்பான்]] கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[946]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.
*[[1538]] – [[ஜோன் கால்வின்]] மற்றும் அவரது சீடர்கள் [[ஜெனீவா]] நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் [[பிரான்ஸ்|பிரான்சின்]] ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
*[[1135]] – அனைத்து [[எசுப்பானியா]]வின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ [[லியொன் பெருங்கோவில்|லியோன் பெருங்கோவிலில்]] முடிசூடினார்.
*[[1637]] – [[பீக்குவாட் போர்]]: [[புரொட்டஸ்தாந்து]], [[மொஹீகன்]] படைகள் [[ஜெர்மன்]] தளபதி [[ஜோன் மேசன்]] தலைமையில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கனெடிகட்]]டில் [[பீக்குவாட்]] இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் [[பழங்குடிகள்|பழங்குடி]]யினரைக் கொன்றனர்.
*[[1293]] – [[ஜப்பான்சப்பான்]] கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 3023,000 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1838]] – [[கண்ணீர்த் தடங்கள்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[செரோக்கீ]] [[பழங்குடிகள்|பழங்குடிகளின்]] கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1538]] – பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த [[ஜோன்ஜான் கால்வின்]] மற்றும் அவரது சீடர்கள் [[ஜெனீவா]] நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் [[பிரான்ஸ்|பிரான்சின்]] ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
*[[1879]] – [[ஆப்கானிஸ்தான்]] அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் [[ரஷ்யா]]வும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] கைச்சாத்திட்டன.
*[[1637]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கனெடிகட்]]டில் பீக்குவாட் என்ற [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்கப் பழங்குடி]]களின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர்.
*[[1896]] – [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாசு]] [[உருசியா]]வின் சார் மன்னனாக முடி சூடினான்.
*[[1805]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[இத்தாலி]]யின் அரசனாக [[மிலான் பேராலயம்|மிலான் பேராலயத்தில்]] முடிசூடினான்.
*[[1822]] – [[நோர்வே]]யில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.
*[[1830]] – [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்கப் பழங்குடி]] மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றம்]] ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் [[ஆன்ட்ரூ ஜாக்சன்]] இதனை சட்டமாக்கினார்.
*[[1864]] – [[மொன்ட்டானா]] [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|அமெரிக்கப் பிராந்தியமாக]] இணைந்தது.
*[[1879]] – [[ஆப்கானிஸ்தான்]] அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் [[ரஷ்யாஉருசியா]]வும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] கைச்சாத்திட்டனகையெழுத்திட்டன.
*[[1896]] – [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] [[உருசியப் பேரரசு|உருசியாவின்]] கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.
*[[1896]] – [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு|டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின்]] முதல் பதிப்பு வெளியானது.
*[[1912]] – [[இலங்கை]]யில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் [[அந்தமான் தீவு]]க்கு அனுப்பப்பட்டனர்.
*[[1917]] – அமெரிக்காவின் [[இலினொய்]]யில் மாநிலத்தில் நிகழ்ந்த [[சூறாவளி]]யின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டுஉயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.
*[[1918]] – [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[டைனமோ நடவடிக்கை]]: வடக்கு பிரான்சில், [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டு நாடுகளின்]] படையினர் பிரான்சின் [[டன்கிர்க்]] நகரில் இருந்து பெருந்தொகையானோரை வெளியேற்றினர்.
*[[1958]] – [[இலங்கை இனக் கலவரம், 1958|இனக்கலவரம்]] [[கொழும்பு]]க்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகளின் சரணடைதலுடன் [[கலே முற்றுகை (1940)|கலே முற்றுகை]] முடிவுக்கு வந்தது.
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[கசாலா சண்டை]] இடம்பெற்றது.
*[[1958]] – [[இலங்கை இனக் கலவரம், 1958|இலங்கை இனக்கலவரம்]] [[கொழும்பு]]க்குப் பரவியது. [[இலங்கைத் தமிழர்|தமிழரின்]] வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
*[[1966]] – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து [[கயானா]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
*[[1968]] – [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.
*[[1969]] – [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 10]] விண்கலம் மனிதனை [[சந்திரன்|சந்திரனுக்கு]] அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு [[பூமி]] திரும்பியது.
*[[1970]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[துப்போலெவ் டி.யு-144]] [[ஒலியின் விரைவு|மேக் 2]] ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
*[[1971]] – [[வங்காளதேச விடுதலைப் போர்]]: பாக்கித்தானிய[[பாக்கித்தான்]] இராணுவத்தினர் [[வங்காளதேசம்]], [[சில்ஹெட்|சில்கெட்]] பகுதியில் 71 [[இந்து]]க்களைப் படுகொலை செய்தனர்.
*[[1972]] – அமெரிக்கத் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]], சோவியத் தலைவர் [[லியோனிட் பிரெஷ்னெவ்|லியோனிது பிரெசுநேவ்]] ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
*[[1983]] – [[ஜப்பான்|சப்பானை]]த் தாக்கிய 7.7 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] [[ஆழிப்பேரலை]]யை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1987]] – [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேஷன்ஒப்பரேசன் லிபரேஷன்லிபரேசன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
*[[1998]] – [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடிகளை]] முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக "தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள்'' என்ற பெயரில் [[ஆத்திரேலியா]]வில் நினைவுகூரப்பட்டது.
*[[1991]] – [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2002]] – [[மார்ஸ் ஒடிசி]] விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளில்]] [[நீர்]] [[பனி]]ப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
*[[2006]] – [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மே_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது