"மே 26" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
*[[1987]] – [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேசன் லிபரேசன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
*[[1998]] – [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடிகளை]] முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக "தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள்'' என்ற பெயரில் [[ஆத்திரேலியா]]வில் நினைவுகூரப்பட்டது.
*[[2002]] – மார்ஸ் ஒடிசி] விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளில்]] [[நீர்]] [[பனி]]ப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
*[[2006]] – [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
 
1,09,987

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2529893" இருந்து மீள்விக்கப்பட்டது