Difference between revisions of "மே 26"

1 byte added ,  1 year ago
no edit summary
m
*[[1983]] – [[ஜப்பான்|சப்பானை]]த் தாக்கிய 7.7 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] [[ஆழிப்பேரலை]]யை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.
*[[1987]] – [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேசன் லிபரேசன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
*[[1998]] – [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடிகளை]] முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக "''தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள்'' என்ற பெயரில் [[ஆத்திரேலியா]]வில் நினைவுகூரப்பட்டது.
*[[2002]] – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளில்]] [[நீர்]] [[பனி]]ப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
*[[2006]] – [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.