"கொரியா நீரிணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(*துவக்கம்* வேங்கைத்திட்டத்தின் கீழ் உருவாக்கம்)
 
}}
'''கொரியா நீரிணை''' (''Korea Strait'') [[தென் கொரியா]]விற்கும் [[யப்பான்|யப்பானிற்கும்]] இடையே வடமேற்கு [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலில்]] [[கிழக்கு சீனக்கடல்]], [[மஞ்சள் கடல்]] (மேற்கு கடல்) மற்றும் [[யப்பான் கடல்|கிழக்கு கடல்]]களை இணைக்கும் [[நீரிணை]]. இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு ''மேற்கு கால்வாய்'' எனவும் ''இட்சுஷிமா நீரிணை'' எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.
 
[[பகுப்பு:தென்கொரியா]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530027" இருந்து மீள்விக்கப்பட்டது