"கொரியா நீரிணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,666 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
|hepburn=Tsushima Kaikyō /Chōsen kaikyō
}}
[[படிமம்:Tsushima-geo.jpg|right|thumb|கொரியா நீரிணையில் இட்சிமா தீவைக் காட்டும் நிலப்படம்]]
'''கொரியா நீரிணை''' (''Korea Strait'') [[தென் கொரியா]]விற்கும் [[யப்பான்|யப்பானிற்கும்]] இடையே வடமேற்கு [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலில்]] [[கிழக்கு சீனக்கடல்]], [[மஞ்சள் கடல்]] (மேற்கு கடல்) மற்றும் [[யப்பான் கடல்|கிழக்கு கடல்]]களை இணைக்கும் [[நீரிணை]]. இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு ''மேற்கு கால்வாய்'' எனவும் ''இட்சுஷிமா நீரிணை'' எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.
[[படிமம்:Tsushima island en.png|right|thumb|மேற்கத்திய கால்வாயையும் (கொரியா நீரிணை) கிழக்கத்திய கால்வாயையும் (இட்சிமா நீரிணை) காட்டும் நிலப்படம்]]
'''கொரியா நீரிணை''' (''Korea Strait'') [[தென் கொரியா]]விற்கும் [[யப்பான்|யப்பானிற்கும்]] இடையே வடமேற்கு [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலில்]] [[கிழக்கு சீனக்கடல்]], [[மஞ்சள் கடல்]] (மேற்கு கடல்) மற்றும் [[யப்பான் கடல்|கிழக்கு கடல்]]களை இணைக்கும் [[நீரிணை]]<ref>[https://books.google.com/books?id=XtZnWjnjahsC&pg=PA640&lpg=PA640&dq= இந்த''The நீரிணையைNew இட்சுஷிமாYork தீவுTimes Guide to Essential Knowledge,''மேற்கு கால்வாய்p. 640]; Nussbaum, Louis-Frédéric. (2005). [https://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA1003&dq= "''Tsushima எனவும்Kaikyō''"] in ''இட்சுஷிமாJapan நீரிணைEncyclopedia'', எனவும்p. இரண்டாகப்1003.</ref> பிரிக்கிறது<ref>Smith, Robert W. (1998). [https://books.google.com/books?id=ah8j07vfKCQC&pg=PA20&lpg=PA20&dq= ''Island Disputes and the Law of the Sea: An Examination of Sovereignty and Delimitation Disputes,'' p. 27].</ref>.
 
இந்த நீரிணையை இட்சுஷிமா தீவு ''மேற்கு கால்வாய்'' எனவும் ''இட்சுஷிமா நீரிணை'' எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.
 
கொரியா நீரிணை என்ற பெயர் இருவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று இது கொரியாவிற்கும் இட்சிமா தீவிற்கும் இடையேயுள்ள கடலைக் குறிக்கிறது;<ref>Laird, Robbin Frederick. (1986). [https://books.google.com/books?id=1TDa1YNhSjgC&pg=PA291&lpg=PA291&dq= ''Soviet Foreign Policy in a Changing World,'' p. 291].</ref> இந்த விவரிப்பில் மேற்கு கால்வாய்க்கும் (கொரியா நீரிணை) கிழக்குக் கால்வாய்க்கும் (இட்சிமா நீரிணை) இடையில் இட்சிமா தீவு அமைந்துள்ளது.<ref>Hong, Seoung-Yong. (2009).
[https://books.google.com/books?id=mebBeRGmPAYC&pg=PA53&lpg=PA53&dq= ''Maritime Boundary Disputes, Settlement Processes, and the Law of the Sea,'' p. 53].</ref>
 
இரண்டாவதாக கொரியாவிற்கும் [[கியூஷூ]] தீவிற்கும் இடையேயுள்ள பரந்த கடற்பரப்பை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.<ref>US Department of State, [http://www.state.gov/documents/organization/57685.pdf "Limits in the Seas, No. 121; Straight Baseline and Territorial Sea Claims: South Korea," p. 23]; retrieved 2012-9-4.</ref>
[[பகுப்பு:தென்கொரியா]]
[[பகுப்பு:ஜப்பானின் புவியியல்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530035" இருந்து மீள்விக்கப்பட்டது