மீயொலி நோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
==உறுப்பு அல்லது அமைப்பு ஆய்வு==
 
ஒலிவரைவியல் (புறவொலி வரைவியல்) மருத்த்வத்தில் பரவலாகப் பயன்படுகிறது. புறவொலியின் வழிகாட்டலைக் கொன்டு நோய்நாடலும் மருத்துவ இடையீட்டுச் செயல்முறைகளையும் உயிர்நுள் பிரிப்பு, தேங்கிய பாய்ம வடிப்பு போன்ற இடையீடு வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். புறவொலி வரவாளர்கள் ம்ருத்துவ வல்லுனர்கள் ஆவர். இவர்கள் அலகீட்டைச் செய்து அலகீட்டுப் படிமங்களைத் தாமே விளக்குகின்றனர். இப்படிமங்களைக் கதிரியலாளர் அல்லது மருத்துவப் படிமவியலில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களோ அல்லது இதயவியலாளரோ (எதிரொலி இதயவரைவுப் படிமங்களை) விளக்குவர்ரொலிவரைவியலாளர்கள் வழக்கமாக ஆற்றல்மாற்றி (transducer) எனப்படும் ஆய்கோலை நோயாளி மீது வைத்து அலகீடு செய்வர். மேலும் கூடுதலாக மருத்துவமனையாளரும் உடல்நலத் தொழில் வல்லுனர்களும் புறவொலி வரைவியல் முறையைதங்கள் மருத்துவகங்களிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்துகின்றனர்.
 
உடலின் மென்னிழையங்களுக்கு ஒலிவரைவியல் ஏற்றதாகும். 7 முதல் 16 மெகாஎர்ட்சுகள் வரையிலான உயர் அலைவெண்களில் தசைகள், தசைநாண்கள், விரைகள், மார்பகங்கள், கேடய, இணைகேடயச் சுரப்புகள், புதுக்குழவியின் மூளை ஆகிய மேலீடான உடல் உறுப்புகளை புறவொலியால் அலகிடலாம்; உயர் அலைவெண்களில் செய்யும் அலகீடு உயர்ந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைப் பெற்றுள்ளது. கணையம், சிறுநீரகம் போன்ற ஆழ் உரூப்புகளை 1 முதல் 6மெகாஎர்ட்சு வரையிலான தாழ் அலைவெண்களில் அலகீடு செய்யலாம்; தாழ் அலைவெண்களில் செய்யும் அலகீடு குறைந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைத் தந்தாலும் ஆழமாக ஊடுருகின்றன.
 
===உணர்வு மரக்கடிப்பியல்===
"https://ta.wikipedia.org/wiki/மீயொலி_நோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது