கொரியா நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 32:
மேற்கத்தியக் கால்வாய் கிழக்கத்தியக் கால்வாயை விட ஆழமாகவும் (227 மீ வரை) குறுகலாகவும் உள்ளது.
 
==நீரோட்டங்கள்==
வெப்ப நீரோட்டம் (''இடுசிமா-கைய்ரு'') இந்த நீரிணையின் தெற்கு வடக்காக ஓடுகிறது.<ref>Nussbaum, [https://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA1003&dq= p. 1003].</ref>
 
குரோசியோ நீரோட்டத்தின் ஒரு கிளை இந்த நீரிணை ஊடேச் செல்கிறது. இதன் வெப்பமான கிளையே இட்சிமா கைய்ரு நீரோட்டமாகும். யப்பானியத் தீவுகளில் துவங்கும் இந்த நீரோட்டம் [[யப்பான் கடல்|கிழக்கு கடல்]] ஊடே சென்று பின்னர் then divides along either shore of [[சக்கலின்|சக்கலின் தீவின்]] இருகரைகளிலும் பிரிந்து வடக்கு அமைதிப் பெருங்கடலுக்கு இந்த நீரிணை வழியாகச் செல்கிறது. இதன்வழியில் [[ஹொக்கைடோ]]வின் வடக்கு அமைந்துள்ளது. இறுதியாக சக்கலின் தீவின் வடக்கில் [[விலாடிவொஸ்டொக்]] வழியாக ஓக்கோட்சுக் கடலில் கலக்கிறது. இந்த நீரோட்டத்தின் நீர்-நிறை பண்புகள் பெரிதும் வேறுபடுகின்றன; கொரியா, சீனா தென்கிழக்கு கடலோரங்களின் குறைந்த உப்புச்சத்தே இதற்கு காரணமாகும்.
 
==தொடர்புடையப் பக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொரியா_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது