"கொரியா நீரிணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,488 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎நீரோட்டங்கள்: *விரிவாக்கம்*
(→‎புவியியல்: *விரிவாக்கம்*)
(→‎நீரோட்டங்கள்: *விரிவாக்கம்*)
 
குரோசியோ நீரோட்டத்தின் ஒரு கிளை இந்த நீரிணை ஊடேச் செல்கிறது. இதன் வெப்பமான கிளையே இட்சிமா கைய்ரு நீரோட்டமாகும். யப்பானியத் தீவுகளில் துவங்கும் இந்த நீரோட்டம் [[யப்பான் கடல்|கிழக்கு கடல்]] ஊடே சென்று பின்னர் then divides along either shore of [[சக்கலின்|சக்கலின் தீவின்]] இருகரைகளிலும் பிரிந்து வடக்கு அமைதிப் பெருங்கடலுக்கு இந்த நீரிணை வழியாகச் செல்கிறது. இதன்வழியில் [[ஹொக்கைடோ]]வின் வடக்கு அமைந்துள்ளது. இறுதியாக சக்கலின் தீவின் வடக்கில் [[விலாடிவொஸ்டொக்]] வழியாக ஓக்கோட்சுக் கடலில் கலக்கிறது. இந்த நீரோட்டத்தின் நீர்-நிறை பண்புகள் பெரிதும் வேறுபடுகின்றன; கொரியா, சீனா தென்கிழக்கு கடலோரங்களின் குறைந்த உப்புச்சத்தே இதற்கு காரணமாகும்.
==பொருளியல் முதன்மை==
இந்த நீரிணை வழியாக பல பன்னாட்டுக் கலங்கள் செல்கின்றன. தெற்கு தென்கொரியாவின் துறைமுகங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய சரக்குகள் உட்பட பலத்த சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. தென் கொரியாவும் யப்பானும் இந்த நீரிணையில் தங்கள் நிலப்பரப்பு உரிமையை கடலோரத்திலிருந்து 3 கடல்சார் மைல்களாக (5.6 கிமீ) மட்டுப்படுத்திக் கொண்டுள்ளன. இதனால் நீரிணை வழியே கட்டற்ற போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்றது.{{Ref|vandyke2}}{{Ref|vandyke3}} யப்பான் அணுக்கரு ஆயுதங்களை தனது நிலப்பகுதியில் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை; தனது கடலெல்லையை 3 கடல்சார் மைல்களாக (வழமையான 12க்கு மாற்றாக, குறைத்துக் கொண்டுள்ளதால் [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுக்கரு]]-ஆயுதமேந்திய [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை]] போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் யப்பானின் தடையை மீறாது நீரிணையைக் கடக்க முடிகிறது.<ref>[[Kyodo News]], "[http://search.japantimes.co.jp/cgi-bin/nn20090622a1.html Japan left key straits open for U.S. nukes]", ''[[Japan Times]]'', June 22, 2009.</ref>
 
பயணிகள் போக்குவரத்தும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. வணிகமய நாவாய்கள் தென்கொரியாவின் [[புசான்]], ஜியோஜெ நகரங்களிலிருந்து Geoje]] யப்பானியத் துறைகளான [[புக்குவோக்கா]], இட்சுசிமா, சிமொனோசெகி, [[ஹிரோஷிமா]]விற்குச் செல்கின்றன. இட்சுசிமாத் தீவை புக்குவோக்காவுடனும் தென்கொரியாவின் ஜேஜு தீவை தென்கொரிய பெருநிலப்பரப்புடனும் இணைக்கும் நாவாய் சேவைகளும் உண்டு. புசானையும் யப்பானியத் துறைகளையும் [[சீனா]]வின் துறைமுகங்களோடு இணைக்கும் போக்குவரத்தும் இந்த நீரிணையைப் பயன்படுத்துகின்றது.
 
==தொடர்புடையப் பக்கங்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530049" இருந்து மீள்விக்கப்பட்டது