2018 தூத்துக்குடி படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேம்படுத்துதல்
அடையாளம்: 2017 source edit
சி *திருத்தம்*
வரிசை 22:
'''தூத்துக்குடி படுகொலை'''<ref>{{Cite web |url=https://www.theguardian.com/world/2018/may/23/police-in-south-india-accused-of-mass-after-shooting-dead-protesters |title=Police in south India accused of mass murder after shooting dead protesters |access-date=2018-05-24}}</ref> அல்லது '''தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு''' என்பது மே 22, 2018 அன்று [[ஸ்டெர்லைட் ஆலை]]க்கு எதிராகப் போராடிய மக்கள் மீது [[தமிழ்நாடு காவல்துறை]]யும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலைக் குறிக்கும்.
 
மே 22, 2018 அன்று ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் [[ஸ்டெர்லைட் ஆலை]]<nowiki/>யை மூடிடக் கோரி, [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின்போது காவலர்கள் அமைத்திருந்த போக்குவரத்துத் தடைகளை உடைத்தும் காவலரின் கோரிக்கையினை ஏற்காமலும் காவலர்களை தாக்குயும்தாக்கியும் காவட்டமாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தினை நோக்கிச் சென்றனர்.<ref>https://www.vikatan.com/news/tamilnadu/125726-what-had-happened-in-tuticorin-statement-by-protesters.html#vuukle_div</ref> அதன் விளைவாய்விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.<ref>{{Cite news|url=https://www.deccanchronicle.com/nation/current-affairs/220518/anti-sterlite-protest-in-tamil-nadu-turns-violent-20-injured.html|title=16-yr-old girl among 9 dead as police fire during anti-Sterlite protest in TN|date=2018-05-22|access-date=2018-05-22|language=en}}</ref> இதனைத் தொடர்ந்து, மேலும் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 102 இக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிகழ்வால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/article23974591.ece|title=தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 132 பேர் கைது; மக்கள் அச்சப்பட வேண்டாம்: காவல்துறை}} தி இந்து (24 மே 2018)</ref> அதைத்தொடர்ந்து கலவரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் நிகழ்வின் ஒருபகுதியாக திருநெல்வேலி, கன்னியாக்குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மே 23 இரவு 7 மணிமுதல் இணைய சேவை நிறுத்தப்பட்டது.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/2018_தூத்துக்குடி_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது