பூசணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கொட்டைகள்
சிறு திருத்தம்
வரிசை 33:
* பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம்(soup) தயாரிப்பிலும் பயன்படுகிறது. பூசணி [[விதை]]களும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
* [[தமிழ்நாடு|தமிழக]] இறை [[வழிபாடு]]களில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக [[அமாவாசை]] அன்று சமைத்து உண்பர்.
* தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை [[கண் திருட்டி|கண் திருஷ்ட்டி]]யிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்கு பின், [[சாலை]]களில் போட்டு உடைப்பர். அதனால் பல [[சாலை விபத்து]]க்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசனிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு [[சட்டம்]] இயற்றியுள்ளது.
* அமெரிக்கா போன்ற சில [[நாடு]]களில், பூசணிக் [[கலை]]ப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பூசணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது