காடுவெட்டி குரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎மறைவு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
== மறைவு ==
 
நுறையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மே 25, 2018 அன்று இவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானதால், சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு காலமானார்.<ref> {{cite web|url=https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kaduvetti-guru-passed-away|title=காடுவெட்டி குரு காலமானார்}} நக்கீரன் (மே 25, 2018) </ref>
 
== கலவரம் ==
 
குருவின் மறைவு தொடர்ந்தது தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வன்முறை எற்பட்டது தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் ஏற்பட்டது
 
 
 
<ref> {{cite web|url=https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kaduvetti-guru-passed-away|title=காடுவெட்டி குரு காலமானார்}} நக்கீரன் (மே 25, 2018) </ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காடுவெட்டி_குரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது