"வெண்தலைக் கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,745 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== பெயர் ==
வெண்தலைக் கழுகு என்று தமிழில் அழைக்கப்படும் இக்கழுகுகள் ஆங்கிலத்தில் "பால்ட் ஈகிள் அல்லது பால்ட் கழுகு" என அழைக்கபடுகிறது. தற்போதய ஆங்கிலத்தில் "பால்ட்" என்றால் வழுக்கை என அர்த்தம். ஆனால் இக் கழுகுகளுக்கு உண்மையில் வழுக்கை இல்லை. அதனால் இவற்றின் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆங்கிலத்தில் "பால்ட்" எனும் வார்த்தைக்கு '''வெண்ணிற தலை''' என்ற அர்த்தமும் உண்டு. இக்கழுகுகளின் தலை வெண்ணிறத்த்இல் உள்ளதால் இப்பெயரை இக்கழுகுகள் பெற்றன.<ref>{{Citation|title=Are Bald Eagles Really Bald?|url=https://wonderopolis.org/wonder/are-bald-eagles-really-bald|language=en|accessdate=2018-05-26}}</ref><ref>{{Citation|title=உலகின் பொது சுகாதார தோழன் “கழுகு”|date=2017-01-20|url=https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/01/20153722/The-world-public-health-Eagle-companion.vpf|journal=Dailythnathi.com|language=en-US|accessdate=2018-05-26}}</ref>
 
== கலாச்சார முக்கியத்துவம் ==
 
அமெரிக்காவின் நிறுவனர்கள் (founders) தங்கள் புதிய குடியரசை ரோமானிய குடியரசுடன் ஒப்பிடுவதில் பிடிவாதமாக இருந்தனர், அதில் கழுகுப் படம் (பொதுவாக தங்கக் கழுகு சம்பந்தப்பட்டிருந்தது) முக்கியமானது.
 
== வாழ்விடம் ==
கனடாவின் பெரும்பகுதி, அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் வடக்கு மெக்ஸிகோ உட்பட வட அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் வெண்தலைக் கழுகு வாழ்கிறது. வெண்தலைக் கழுகுகள் கடல்கள், ஆறுகள், பெரிய ஏரிகள், சமுத்திரங்கள் மற்றும் பிற பெரிய தண்ணீர் நிறைந்த இடங்கள் மற்றும் மீன் நிறைய உள்ள இடங்களின் அருகில் வாழ்கின்றன.
 
வெண்தலைக் கழுகுகளுக்கு வாழ, தூங்க, கூடுகள் கட்ட என பழைய மற்றும் கடுமையான மரங்களை நாடும். வெண்தலைக் கழுகுகள் துளைகள் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக உள்ள இடங்களை அதிகம் விரும்பும்.
 
== மேற்கோள்கள் ==
1,388

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530607" இருந்து மீள்விக்கப்பட்டது