ஸ்டெர்லைட் ஆலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎விசவாயுக் கசிவு பாதிப்பு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
===விசவாயுக் கசிவு பாதிப்பு===
அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான [[கந்தக டைஆக்சைடு|கந்தக-டை-ஆக்சைடு]] எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன.<ref name="vinavu">http://www.vinavu.com/2013/05/20/sterlite-supreme-court-unjustice/</ref>
 
=== சமூகவலைதளத்தில் விமர்சனம் ===
 
ஸ்டெர்லைட் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பானது என்று பல மாநிலங்கள் விரட்டியடித்தன. இந்த வரலாறு தெரிந்தும் இந்தக் கம்பெனியின் ஆலோசகராக இருந்து இந்த கம்பெனியை தூத்துக்குடியில் நிறுவுவதற்கு முயற்சி செய்து வெற்றியடைந்தவர்
ப. சிதம்பரம் அவர்கள்
( காங்கிரஸ்)
 
இந்தக் கம்பனிக்கு அனுமதி கொடுத்தது ஜெயலலிதா அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் (1994)
(ஜெயலலிதா அ.தி.மு.க )
 
இந்தக் கம்பனியை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தவர் கலைஞர் ( 1996) ( தி.மு.க )
 
இந்தக் கம்பனியின் அனுமதியை மீண்டும் புதுப்பித்துக் கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஆ.ராசா. ( தி.மு.க.)
 
இந்தக் கம்பனியை எதிர்த்து ஆரம்பம் முதலே உச்ச நீதிமன்றத்தில் வழக்குபோட்டு கடுமையாக எதிர்த்து வந்து தற்போது தீடீரென அமைதியாகி
விட்டவர் வைகோ. ( ம.தி.மு.க. )
(தற்போது வைகோவின் மருமகனுக்கு அந்தக் கம்பனியில் கான்டிராக்ட் கொடுக்கப் பட்டுள்ளதாக சொல்கிறார்கள்)
 
கடந்த 22 (20+2)ஆண்டுகளாக இந்த கம்பெனி தொடர்ந்து இயங்கிவந்த போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தவர்கள்..
 
தி.மு.க -
பத்து வருடங்கள் (96 to 2001 மற்றும் 2006 to 2011 )
 
ஜெயலலிதா அ.தி.மு.க- பத்து வருடங்கள் (2001 to 2006 மற்றும் 2011 to 2016 Sep )
 
(கம்பனி இயங்கி வந்த மேற்கண்ட 20 வருடங்களில் ஒரு முறை கூட இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்துகொண்டு கலெக்டர் ஆபீஸை எரிக்கச் செல்லவில்லை.)
 
 
மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப் படும் எடப்பாடி- பன்னீர் அதி.மு.க ---- ஒன்னரை வருடங்கள்
( 2016 Dec முதல் இப்போதுவரை... )
 
மேற்கண்ட ஒன்னரை வருடங்களில்தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் போராட்டங்கள் தூண்டிவிடப்
படுகின்றன.
எப்போதும் போராட்ட மயம்தான்.
 
தற்போதைய எடப்பாடி-பன்னீரின் அ.தி.மு.க அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த கம்பனிக்கு அனுமதி மறுத்திருக்கிறது. அதனால் தற்போது இந்த கம்பனி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
(சுமார் கடந்த 20 நாட்களாக)
 
கம்பெனி இயங்காமல் இருக்கும் இப்போதுதான் இவ்வளவு பெரிய கூட்டம் ஒன்று சேர்ந்து கலெக்டர் ஆபீஸை எரிக்கச் சென்றுள்ளது.
 
 
கம்பெனி இயங்கியபோது இவ்வளவு கடுமையாக எதிர்க்காமல்.. நிறுத்தி வைக்கப் பட்டுள்ள கம்பனியை எதிர்த்து இவ்வளவு ஆக்ரோசமான கூட்டத்தை கூட்டியது யார்? தூண்டியது யார்? நோக்கம் என்ன?
 
கல்லெறிதல், கலெக்டர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது, ஏரளானமான வாகனங்களுக்கு
தீ வைத்தது போன்றவற்றை சாதாரண மக்கள் செய்யவில்லை.
சாதாரண மக்களை தூண்டிவிட்டு ,கூட்டம் கூட்டி அந்த கூட்டத்திற்குள் ஒளிந்துகொண்ட மிஷினரிகளின் கைக்கூலிகள், நக்சல்கள் ,எதிர்கட்சி ரவுடிகள், சமூக விரோதிகள்தான் இந்த வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளார்கள்.
 
இவர்கள் ஸ்டெர்லைட்டுக்காகவா சென்றார்கள்? கலெக்டர் அலுவலகத்தை தீ வைத்து எரித்து, அங்குள்ளவர்களை கொலை செய்ய போன கொலைகார கூட்டமிது.
இவர்களின் பேச்சை நம்பி அப்பாவி மக்களும் போய் மாட்டிக்
கொண்டார்கள்.
 
காவல்துறை மட்டும் துப்பாக்கிச் சுடு நடத்தாமல் இருந்திருந்தால்.... கொலைவெறி கொண்ட இந்த கூட்டத்தால் பயங்கர சேதம் நடந்திருக்கும்.....
நூற்றுக் கணக்கான காவல்துறையினரும் ,
கலெக்டர் அலுவலக ஊழியர்களும் கொல்லப் பட்டிருக்கலாம்.
 
சில
புள்ளி விபரங்கள்:
 
தமிழ்நாட்டிலேயே நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில்தான் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
 
 
தமிழகம் முழுவதும் பல இடங்களில் சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. ஈரோடு, பெருந்துறை சிப்காட்டில் கூட சாய, தோல் கழிவு பிரச்சினைகள் இருக்கின்றன. ஸ்டெர்லைட்டை விட அதிக பாதிப்பு தரும் இந்த பிரச்சினைகளை இந்த போராளித் தலைவர்கள் யாரும் கையிலெடுக்க
வில்லையே ஏன்?
 
அம்பானிகள் ,
அதானிகள் ,
ஸ்டெர்லைட் முதலாளி ,கோகோ முதலாளிகள் என்றால் பெரிதாக பேரம் பேசலாம். இந்த டப்பா சாய கம்பெனி முதலாளிகளிடம் பெரிதாக தேறாது என்பதாலா ?
 
 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் இருக்கும்போது கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் தென் மாவட்டங்களில் மட்டும்
அதிக பதட்டம் நிலவுவது ஏன்?
யாருடைய தூண்டுதல்?
என்ன நோக்கம்?
 
துப்பாக்கிசூட்டை ஆதரிப்பவர்கள் 'இந்துத்துவா' என்ற ஒற்றைப் புள்ளியில் நிற்கிறார்கள் என்பது தவறு.
 
அந்த கொலைவெறி கூட்டத்தின் வன்முறையை ஆதரிப்பவர்கள்தான் 'மோடி எதிர்ப்பு' என்ற ஒற்றைப் புள்ளியில்
நிற்கிறார்கள்.
 
இந்த கம்பெனிக்கு அனுமதி கொடுத்து, 20 ஆண்டுகளாக இயங்கச்
செய்த தி.மு.க. , ஜெயலலிதா அ.தி.மு.க. , காங்கிரஸ் எல்லாம் வாழ்க!. அந்தக் கம்பெனிக்கு அனுமதி மறுத்து 20 நாட்களாக நிறுத்தி வைத்துள்ள மோடி கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சொல்லப்படும்
எடப்பாடி - பன்னீர் மட்டும் ஒழிகவா?
 
பத்து உயிர்கள் பலியாகும்வரை அப்பாவி மக்களை தூண்டிக்கொண்டே இருந்த சமூக விரோதிகள் எல்லாம் வாழ்க!. வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தி பல நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய காவல்துறை ஒழிகவா?
 
===3 நட்சத்திர விருது===
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டெர்லைட்_ஆலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது