சோயா சுவைச்சாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Chinese
|title='''சோயா சுவைச்சாறு'''
| pic = Soy sauce 2.jpg
| piccap = ஒரு கிண்ணம் சோயா சுவைச்சாறு
| name1 = மண்டெரீன் சீனப் பெயர்
| t = 醬油
| s = 酱油
| l = "sauce oil"
| p = jiàngyóu
| w = chiang<sup>4</sup>-yu<sup>2</sup>
| mi = {{IPAc-cmn|j|iang|4|.|you|2}}
| y = jeung-yàuh
| j = zoeng3-jau4
| ci = {{IPAc-yue|z|oeng|3|.|j|au|4}}
| altname = Cantonese/Taiwanese name
| c2 = 豉油
| l2 = "நொதித்த அவரௌ எண்ணெய்"
| j2 = si<sup>6</sup>jau<sup>4</sup>
| y2 = sihyàuh
| ci2 = {{IPAc-yue|s|i|6|.|j|au|4}}
| poj2 = tāu-iû
| hangul = 간장
| rr = ganjang
| mr = kanjang
| lk = "seasoning sauce"
| kanji = 醤油
| kana = しょうゆ
| revhep = shōyu
| tgl = toyo
| ind = kecap
| msa = kicap
| my = ပဲငံပြာရည်
| bi = {{IPA-my|pɛ́ ŋàɴ bjà jè|}}
| tha = ซีอิ๊ว ({{RTGS|si-iw}})
| vie = xì dầu or nước tương
}}
'''சோய் சுவைச்சாறு''' அல்லது '''சோயா சுவைச்சாறு''' என்பது சீனாவை மூலமாகக் கொண்ட ஒரு திரவச் சுவையூட்டி. இது நொதித்த சோயா விதைப் பசை, வறுத்த தானியங்கள், உப்பு நீர், ''அஸ்பர்கில்லஸ் ஒரைசே'' அல்லது ''அஸ்பர்கில்லஸ் சோஜே''ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது.<ref>{{cite book |title=Microbiology Laboratory Theory and Application |last1=Leboffe |first1=Michael |last2=Pierce | first2=Burton |edition=2nd |page=317 |isbn=9780895827081}}</ref> பண்டைய சீனாவின் மேற்கு ஹான் வம்சக் காலத்தில் ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன்பே சோயா சுவைச்சாறு இன்றைய வடிவத்தில் தயாரிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.flavorandfortune.com/dataaccess/article.php?ID=239|title=Soy Sauce, China's Liquid Spice|website=www.flavorandfortune.com|access-date=2016-11-07}}</ref><ref name="web1" /><ref name="needham2000jiang" /><ref name="needham2000" /> அங்கிருந்து, இன்று உணவு தயாரிப்பிலும், சுவையூட்டியாகவும் சோயா சுவைச்சாற்றைப் பயன்படுத்தும் கிழக்காசிய நாடுகளுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது.<ref>Tanaka, Norio. [http://www.jpf.go.jp/e/publish/periodic/jfn/pdf/jfn27_2.pdf "Shōyu: The Flavor of Japan,"] {{webarchive|url=https://web.archive.org/web/20090226200239/http://www.jpf.go.jp/e/publish/periodic/jfn/pdf/jfn27_2.pdf |date=26 February 2009 }} ''The Japan Foundation Newsletter'' Vol. XXVII, No. 2 (January 2000), p. 2.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சோயா_சுவைச்சாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது