"ரஷ்ய தேசிய நூலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
=== நிறுவுதல் ===
இம்பீரியல் பொது நூலகம் 1795 ஆம் ஆண்டில் பேரரசர் கேத்தரின் என்பவரல் நிறுவப்பட்டது. இது [[வார்சாவா|வார்சாவில்]], பிஷப் சாலுஸ்கி என்பவரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற போலிஷ் தேசிய நூலகத்தின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டது, இது 1794 ஆம் ஆண்டில் [[போலந்து]] பிரிவினையின்போது ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்டது.<ref>Stuart (1989) p 201</ref>
 
ரஷ்யாவில் ஒரு பொது நூலகம் என்ற யோசனை 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவானது.<ref>Императорская Публичная библиотека за сто лет [''A Hundred Years of Imperial Public Library''], 1814–1914. SPb : print. by V.F. Kirschbaum, 1914. P. 1.</ref> ஆனால் ரஷ்யாவிற்கு ஞானோதயம் வரும் வரையில் உருவாகவில்லை. ஒரு ரஷ்ய பொது நூலகத்தின் திட்டம் 1766 ஆம் ஆண்டில் கேத்தரினுக்கு சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் பேரரசி தான் இறப்பதற்கு 18 மாதங்கள் இருக்கும் வரையில், அதாவது 27 மே 1795 ஆம் தேதி வரையில் அனுமதி வழங்கவில்லை. நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான இடம் நிவஸ்கி அவன்யு மற்றும் சதாவோயா தெரு மூலையில், ரஷ்ய பேரரசின் தலைநகர் மத்தியில் அமைக்கப்பட்டது. கட்டுமான வேலை உடனடியாக ஆரம்பிக்கப் பட்டு கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் யோகோர் சோகோலோவ் (1796-1801 ஆண்டுக்குள் கட்டப்பட்டது) ஒரு நியோகாசியல் பாணியில் வடிவமைக்கப்பட்டது.
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2530896" இருந்து மீள்விக்கப்பட்டது