மிஸ்பா-உல்-ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:பாக்கித்தானியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்|பாக்கித்தானியத்...
No edit summary
வரிசை 108:
CricketArchive
}}
'''மிஸ்பா-உல்-ஹக்''': (Misbah-ul-Haq,{{Nastaliq|مصباح الحق خان نیازی}}, பிறப்பு: [[மே 28]], [[1974]]), ஒரு [[பாக்கிஸ்தான்]] துடுப்பாட்டக்காரர். மற்றும் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். மியன்வலி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் [[மட்டையாளர்]], பாக்கிஸ்தான் தேசிய அணி, பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி, [[பஞ்சாப்]] துடுப்பாட்ட அணி, சுய் துடுப்பாட்ட அணி, பைசலாபாத் துடுப்பாட்ட அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.இவர் பாக்கித்தான் அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
 
=== தேர்வுத் துடுப்பாட்டம் ===
2001 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாதில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . மார்ச் 1 இல் ஓக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இதன் முதல் ஆட்டப்பகுதியில் 88 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் \
25 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
2017 ஆம் ஆண்டில் பாக்கித்தன் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தூவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மே 10, ரூசோவில் நடைபெற்ற 3 ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இதன் முதல் ஆட்டப்பகுதியில் 148 பந்துகளில் 59 ஓட்டங்களை எடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 14 பந்துகளில் 2 பஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
=== ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ===
2002 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. ஏபரல் 27 லாகூரில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் இவர் 37 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
==== இறுதிப் போட்டி ====
[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரில் இவர் இறுதியாக விளையாடினார்.இந்தப் போட்டியில் 59 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்கானல் 34* ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
=== பன்னாட்டு இருபது20 ===
2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[2007 ஐசிசி உலக இருபது20]] தொடரில் செப்டம்பர் 2 இல் [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்தார். 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
==== இறுதிப் போட்டி ====
2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 27 , [[அபுதாபி (அமீரகம்)|அபுதாபியில்]] நடைபெற்ற மூன்றாவது [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் இவர் இறுதியாக விளையடினார். 32 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்ட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
== துடுப்பாட்ட சாதனை ==
 
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்).
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற [[விவியன் ரிச்சர்ட்ஸ்]] சாதனையை(56 பந்துகளில் சதம்<ref>[http://stats.espncricinfo.com/ci/content/records/210170.html fastest hundreds]</ref>) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.<ref>[http://sports.ndtv.com/cricket/news/232475-misbah-ul-haq-hailed-for-his-aggression-in-pakistan-win Misbah-ul-Haq equalled Viv Richards' record for fastest Test century.].</ref>இச்சாதனை பின்னர் [[பிரண்டன் மெக்கல்லம்]] முறியடித்தார் (54 பந்துகளில் சதம்).
"https://ta.wikipedia.org/wiki/மிஸ்பா-உல்-ஹக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது