மிஸ்பா-உல்-ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 108:
CricketArchive
}}
'''மிஸ்பா-உல்-ஹக்''': (Misbah-ul-Haq,{{Nastaliq|مصباح الحق خان نیازی}}, பிறப்பு: [[மே 28]], [[1974]]), ஒரு [[பாக்கிஸ்தான்]] துடுப்பாட்டக்காரர்<ref>{{Citation|title=Misbah-ul-Haq|url=http://www.espncricinfo.com/ci/content/player/41378.html|website=Cricinfo|accessdate=2018-05-26}}</ref>. மற்றும் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். மியன்வலி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் [[மட்டையாளர்]], பாக்கிஸ்தான் தேசிய அணி, பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி, [[பஞ்சாப்]] துடுப்பாட்ட அணி, சுய் துடுப்பாட்ட அணி, பைசலாபாத் துடுப்பாட்ட அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.இவர் பாக்கித்தான் அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடியுள்ளார்.<ref>{{Citation|title=Misbah-ul-Haq|url=http://www.espncricinfo.com/ci/content/player/41378.html|website=Cricinfo|accessdate=2018-05-26}}</ref>இவரின் தலைமையில் பாக்கித்தான் அணி 2012 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.இதன்மூலம் கோப்பை வென்ற இரண்டாவது பாக்கித்தான் னித் தலைவர் எனும் சாதனை படைத்தார்.<ref>[[Asia Cup]]</ref>
== சர்வதேச போட்டிகள் ==
வரிசை 135:
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற [[விவியன் ரிச்சர்ட்ஸ்]] சாதனையை(56 பந்துகளில் சதம்<ref>[http://stats.espncricinfo.com/ci/content/records/210170.html fastest hundreds]</ref>) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.<ref>[http://sports.ndtv.com/cricket/news/232475-misbah-ul-haq-hailed-for-his-aggression-in-pakistan-win Misbah-ul-Haq equalled Viv Richards' record for fastest Test century.].</ref>இச்சாதனை பின்னர் [[பிரண்டன் மெக்கல்லம்]] முறியடித்தார் (54 பந்துகளில் சதம்).
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்).இவரின் தலைமையில் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் வென்றுள்ளது.இதன்மூலம் அதிக போட்டிகளில் வென்ற பாக்கித்தான் தலைவர் எனும் சாதனை படைத்தார்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;groupby=captains;orderby=won;team=7;template=results;type=team|title=Team records – Test matches – Cricinfo Statsguru – ESPN Cricinfo|publisher=|accessdate=25 April 2017|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20170301141623/http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1%3Bfilter%3Dadvanced%3Bgroupby%3Dcaptains%3Borderby%3Dwon%3Bteam%3D7%3Btemplate%3Dresults%3Btype%3Dteam|archivedate=1 March 2017|df=}}</ref>
== மேற்கோள்கள் ==
|