தாளம் (இசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
'''அனுத்திருதம்''' ஒரு தட்டை மட்டும் கொண்டது. [[லகு]]வில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.
 
'''திருதம்''', இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு [[தட்டு (தாளம்)|தட்டு]]ம், ஒரு [[வீச்சு (தாளம்)|வீச்சும்]] கொண்டது. வீச்சு என்பது தட்டியபின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி [[மனித உறுப்புகள்|உள்ளங்கை]] மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் [[மனித உறுப்புகள்|புறங்கை]]யால் தொடையில் அல்லது மற்றக்கையில் தட்டுவதும் உண்டு.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தாளம்_(இசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது