அட்லசு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox mountain|photo=Tizi'n'Toubkal.jpg|photo_caption=Toubkalமொராக்கோவில் Mountainகாணப்படும் inஉயர்ந்த [[Toubkalஅட்லசு Nationalமலைத்தொடரின் Park]]தெளப்கல் inதேசிய theபூங்காவில் High Atlas,உள்ள Moroccoதெளப்கல் மலைச்சிகரம்|map_caption=Location of the Atlas Mountains (red) across North Africa|coordinates={{coord|31|03|43|N|07|54|58|W|type:mountain_scale:100000|format=dms|display=inline,title}}|map_image=AtlasRange.jpg|highest=Toubkal, Morocco|elevation_m=4167|country=Morocco|country1=Algeria|country2=Tunisia|period=Precambrian}}'''அட்லசு மலைத்தொடர் '''(The <span>Atlas Mountains)</span> ({{Lang-ar|جِـبَـال الْأَطْـلَـس}}; Berber languages{{lang-ber|ⵉⴷⵓⵔⴰⵔ ⵏ ⵡⴰⵟⵍⴰⵙ}}, ''idurar n waṭlas'') மகரிபில் உள்ள ஒரு [[மலைத்தொடர்]] ஆகும். இந்த மலைத்தொடர் 2500 கி.மீ (1600 மைல்கள்) தொலைவிற்கு [[மொரோக்கோ|மொராக்கோ]], [[அல்சீரியா]] மற்றும் [[தூனிசியா]] ஆகிய நாடுகளின் வழியாக விரவிக் கிடக்கிறது. இந்த மலைத்தொடரின் உயர்ந்த சிகரமானது தெளப்கால் (உயரம் 4,167 மீட்டர் அல்லது 13,671 அடி)ஆகும். இந்த சிகரமானது மொராக்கோவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரானது, [[நடுநிலக்கடல்]] மற்றும் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்]] கடற்கரைகளைச் [[சகாரா]] பாலைவனத்திலிருந்து பிரிக்கிறது.<ref>{{Cite web|url=http://kids.britannica.com/students/article/Atlas-Mountains/273001|title=Atlas Mountains - Students {{!}} Britannica Kids {{!}} Homework Help|language=en-US|accessdate=2017-07-07}}</ref> அட்லசு மலைத்தொடரில் [[பேர்பர்கள்]] (குறிப்பிட்ட இன மக்கள்) முதன்மையாக வசித்து வந்தனர்<ref>{{Cite news|work=Study.com|title=Atlas Mountains: Facts and Location {{!}} Study.com|url=http://study.com/academy/lesson/atlas-mountains-facts-and-location.html|language=en|accessdate=2017-07-07|access-date=2017-07-07}}</ref> மலை என்பதற்கான பேர்பர் மொழி வார்த்தைகள் ''அட்ரார்'' மற்றும் அட்ராஸ் ஆகும். அட்லசு என்பதற்கான பெயராய்வியலில் மேலே சொன்ன வார்த்தைகள், மொழியியல் உடன்பிறப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்த மலைத் தொடரானது பெரும்பான்மையாக ஐரோப்பாவில் உள்ளதைப் போல ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் தனித்தன்மை வாய்ந்த பல்வேறு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. அவற்றுள் பல அருகிய இனமாகவும் சில ஏற்கெனவே அற்றுவிட்ட இனங்களாகவும் ஆகிவிட்டன. 
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அட்லசு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது