சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Digestion tamil words.jpg|thumb|200px|right|மனித சமிபாட்டுத் தொகுதி]]
{{வழிமாற்றுredirect|இரையகக் குடற்பாதை|மனிதர்களில் நடைபெறும் சமிபாட்டை விரிவாக அறிய|மனித இரையகக் குடற்பாதை}}
 
'''சமிபாடு''' அல்லது '''செரித்தல்''' ''(Digestion)'' என்பது பெரிய அளவில் உள்ள கரையாத [[உணவு]] மூலக்கூறுகளை [[நீர்|தண்ணீரில்]] கரையக்கூடிய சிறிய [[மூலக்கூறு]]களாக சிதைக்கும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] வினையாகும். இவ்வாறு சிதைக்கப்பட்ட சிறிய மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு, நீர்மநிலை [[குருதி நீர்மம்|குருதி நீர்மத்தினுள்]] சேர்த்துக்கொள்ளப்படுகிறது. சில உயிரினங்களில் இச்சிறிய மூலக்கூறுகள் [[சிறுகுடல்|சிறுகுடலால்]] உறிஞ்சப்பட்டு [[குருதி|இரத்தத்தோடு]] சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது