ஈயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
[[மின்சுற்றுப் பலகை]]களிலும், [[கட்டிடக்கலை|கட்டிடக்கலையிலும்]], ஈய-[[அமிலம்|அமில]] [[மின்கலம்|மின்கலங்களிலும்]], [[துப்பாக்கி]]<nowiki/>த் [[தோட்டா (எறியம்)|தோட்டாவிலும்]] ஈயம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஈயம் முற்காலத்தில் நீர்க்குழாய்த் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதன் விஷத் தன்மை காரணமாக அப்பயன்பாடு பின்னர் கைவிடப்பட்டது. உட்கொள்ளப்பட்டால் இது மனிதன் உட்பட அனேகமான விலங்குகளுக்கு மிகவும் விஷமானதாகும். இது நரம்பு மண்டலத்தை மிகவும் மோசமாகத் தாக்கி சேதப்படுத்தக்கூடியது. முலையூட்டிகளின் இரத்தச்சுற்றோட்டத் தொகுதியும் இதனால் பாதிப்படைகின்றது.
 
== வேதியியல் ==
 
உலர் காற்றில் ஈயம் பாதிக்கப்படுவதில்லை. ஈரக்காற்றில் வெளிப்பட நேரும் ஈயம் ஓரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கிக் கொள்கிறது. ஈய கார்பனேட்டு அல்லது ஈய ஐதராக்சைடு போன்றவை இதனுடைய பகுதிக் கூறுகளாக உள்ளன.{{sfn|Thürmer|Williams|Reutt-Robey|2002|pp=2033–35}}{{sfn|Tétreault|Sirois|Stamatopoulou|1998|pp=17–32}}{{sfn|Thornton|Rautiu|Brush|2001|pp=10–11}}. சல்பேட்டு அல்லது குளோரைடுகளும் கூட இதில் கலந்து இருக்கலாம். இப்பாதுகாப்பு அடுக்கு ஈயத்தை தொடர்ந்து காற்றுடன் வினைபடுவதை தடுக்கிறது. காற்று அல்லது ஆக்சிசனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் இது நீலம் கலந்த வெண்மை நிறத்தில் எரிகிறது.
 
== குறிப்பிடத்தக்க இயல்புகள் ==
வரி 54 ⟶ 58:
அனோட்டுத் தாக்கம் (ஒக்சியேற்றல் தாக்கம்)
:Pb + {{chem|SO|4|2-}} → PbSO<sub>4</sub> + 2e<sup>–</sup>
 
* சிறிய துப்பாக்கிகளில் தோட்டாக்களை ஆக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.
* ஆபத்தான கதிரியக்கங்களைத் தடுக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.
* ஈயக்குழாய்கள் செய்யப் பயன்படுகிறது.
* தந்தி மற்றும் தொலைபேசிக் குழாய்கள் தயாரிக்க ஈயம் பயன்படுகிறது.
* சால்ட் பீட்டர் மற்றும் அச்சு உலோகம் தயாரிக்க ஈயம் பயன்படுகிறது.
* பெட்ரோலில் எதிர்விசையைத் தடுக்க உதவும் ஈயடெட்ராயெத்தில் தயாரிக்கப் பயன்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
* ஆபத்தான கதிரியக்கங்களைத் தடுக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது