ஈயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
== வேதியியல் ==
 
உலர் காற்றில் ஈயம் பாதிக்கப்படுவதில்லை. ஈரக்காற்றில் வெளிப்பட நேரும் ஈயம் ஓரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கிக் கொள்கிறது. ஈய கார்பனேட்டு அல்லது ஈய ஐதராக்சைடு போன்றவை இதனுடைய பகுதிக் கூறுகளாக உள்ளன.{{sfn|Thürmer|Williams|Reutt-Robey|2002|pp=2033–35}}{{sfn|Tétreault|Sirois|Stamatopoulou|1998|pp=17–32}}{{sfn|Thornton|Rautiu|Brush|2001|pp=10–11}}. சல்பேட்டு அல்லது குளோரைடுகளும் கூட இதில் கலந்து இருக்கலாம். இப்பாதுகாப்பு அடுக்கு ஈயத்தை தொடர்ந்து காற்றுடன் வினைபடுவதை தடுக்கிறது. காற்று அல்லது ஆக்சிசனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் இது நீலம் கலந்த வெண்மை நிறத்தில் எரிகிறது.
 
காற்றில்லா சூழலில் ஈயம் தூய நீரினால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் காற்றில் இது கரையும் தன்மை கொண்ட ஈய ஐதராக்சைடை உருவாக்குகிறது. இதுவே பிளம்போ கரைப்பான் தன்மை என அழைக்கப்படுகிறது. நீர்த்த அமிலங்களுடன் ஈயம் வினைபுரிவதில்லை. சூடான் அடர் கந்தக அமிலத்தில் வினைபுரிந்து கந்தக டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. அடர் ஐதரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றுகிறது. குளோரோபிளம்பிக் அமிலம் உருவாகிறது.
 
புளோரின் அறை வெப்பநிலையில் ஈயத்துடன் வினைபுரிந்து ஈய(II) புளோரைடு உருவாகிறது. குளோரினுடனும் இதே வகையான வினை நிகழ்கிறது. ஆனால் இங்கு வெப்பப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. ஏனெனில் உருவாகும் குளோரைடு படலம் தனிமத்தின் வினைத்திறனைக் குறைக்கிறது. உருகிய ஈயம் சால்கோசென்களுடன் வினைபட்டு ஈய(II) சால்கோசெனைடுகளைத் தருகிறது.
 
== குறிப்பிடத்தக்க இயல்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது