ஈயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
கலீனா சேர்க்கப்பட்டு வெப்பநிலையை உயர்த்தும் அதே வேளையில் காற்றின் அளவு குறைக்கப்படுகிறது. ஈய சல்பேட்டு இரன்டு ஆக்சிசனேற்ற வினைப்பொருள்களுடன் சேர்க்கப்பட்டு ஈயத்தைக் கொடுக்கிறது.
இதன் மூலம் வெவ்வேறு வெப்பநிலையில் ஒரே உலையில் வறுத்தல் மற்றும் உருக்குதல் இரண்டும் செய்யப்படுகின்றன.
இவ்வாறு தயாரிக்கப்படும் ஈயம் 90% தூய்மையானதாகும். தூளாக்கப்பட்ட கலகரி மற்றும் சுண்ணாம்பு கசடுடன் சேர்த்து சூடாக்கி ஈயம் பிரித்து எடுக்கப்படுகிறது.
 
== தூய்மைப்படுத்துதல் ==
 
பிரித்தெடுக்கப்பட்ட ஈயத்தில் வெள்ளி, தாமிரம், வெள்ளீயம், பிசுமத், தங்கம் மற்றும் இரும்பு போன்ற மாசுக்கள் இருக்கும்.
மாசு கலந்த உலோகம் உலை சரிவு படுகையில் வைத்து வெப்பப்படுத்தப்படுகிறது. ஈயம் உருகி சரிவில் கீழிறங்குகிறது. உருகாத மாசுக்கள் அங்கேயே தங்கி விடுகின்றன. பார்டின்சன் முறை அல்லது பார்க் முறையில் வெள்ளி தனிமம் நீக்கப்படுகிறது. மாசு கலந்த ஈயத்தை நேர்மின் முனையாகவும், தூய ஈயத்தை எதிர்மின் முனையாகவும் கொண்டு ஈயபுளூவோசிலிக்கேட்டு மற்றும் ஐதரோபுளோவோசிலிசிக் அமிலம் கலந்த மின்பகுளியாகக் கொண்டு மின்னாற்பகுப்பு செய்தால் தூய ஈயம் கிடைக்கிறது.
 
== பயன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது