அயோடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் அயோடின்}}
'''அயோடின்''' அல்லது '''ஐயோடின்''' (''Iodine'', ({{IPA2|ˈaɪəˌdaɪn}}, {{IPA|/ˈaɪəˌdɪn/}}, அல்லது {{IPA|/ˈaɪəˌdiːn/}}; [[கிரேக்க மொழி]] |''iodes'' "கருசெந்நீலம்") ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் குறியீடு {{Chem|I}}. இதன் [[அணுவெண்]] 53 மற்றும் இதன் [[அணுக்கரு]]வில் 76 [[நொதுமி]]கள் உள்ளன. அயோடின் [[ஹாலஜன்]] குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம், ஆனால் ஹாலஜன்களிலேயே குறைந்த வேதியியல் வினையுறும் தன்மை கொண்டது (குறைந்த இயைபுத்தன்மை கொண்டது). இது ஹாலஜன்களிலேயே [[அசுட்டட்டைன்|அசுட்டட்டைனுக்கு]] அடுத்தாற்போல் உள்ள குறைந்த எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு உள்ள தனிமம். அயோடின் பெரும்பாலும் [[மருத்துவம்]], [[ஒளிப்படக்கலை]], [[நிறச்சாயம்|நிறச்சாய]]த் தொழில் போன்றவற்றில் பயன்படுகின்றது. பெரும்பாலான உயிரினங்களிலே இது ஓர் [[இம்மியப் பொருள்|இம்மியப் பொருளாக]] காணப்படுகின்றது.
 
அயோடின் அயோடைடு மற்றும் அயோடேட்டு உள்ளிட்ட பல ஆக்சிசனேற்ற நிலைகளை வெளிப்படுத்துகிறது. இவை தவிர பல பெர் அயோடேட்டு எதிர்மின் அயனிகளையும் வெளிப்படுத்துகிறது. நிலைப்புத்தன்மை கொண்ட ஆலசன்களில் மிகக் குறைவாகக் கானப்படுவது அயோடினாகும். அதிகமாகக் காணப்படும் தனிமங்களின் வரிசையில் இது 61 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. அயோடின் குறைபாட்டால் இரண்டு பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
மற்ற [[ஹாலஜன்]]களைப் போலவே அயோடினும் ஈரணு மூலக்கூறாக ('''I<sub>2</sub>'''.) சேர்ந்து இயங்குகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அயோடின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது