அட்லசு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
== நிலவியல் ==
[[படிமம்:Atlas-Mountains-Labeled-2.jpg|இடது|thumb|360x360px|வடக்கு ஆப்பிரிக்காவின் குறுக்காக அட்லசு மலைத் தொடரின் அமைவிடத்தைக் காட்டும் நில வரைபடம்]]
பெரும்பான்மையான ஆப்பிரிக்கா கண்டப்பகுதியின் அடித்தளப் பாறையானது, தொன்மைமுந்திய மாபேரூழிக் காலத்தில் உருவானதாகும். மேலும், அட்லசு மலைகள் கண்டப் பகுதியில் காணப்படுவதைக் காட்டிலும் மிகவும் முந்தைய காலத்தைச் சார்ந்ததாகும். அட்லசு மலைத்தொடரானது, பூமியின் புவியியல் மூன்று அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டதாகும்.
தொண்மை ஊழிக்காலத்தில் ( ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்), கண்டத்திட்டுகளுக்கு இடையேயான மோதல்களின் விளைவாக, முதல் புவி ஓட்டு சீர்குலைவு என்பது ஆண்டிஅட்லசு மலைப்பகுதியிலேயே ஏற்பட்டது.[[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]] மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்டிருந்தன.
[[File:Atlas Mountains tectonic plates.png|thumb|200px|right|புவியோட்டு எல்லை]]
 
ஆண்டி-அட்லசு மலைத்தொடர்கள் உண்மையில் அல்லேகெனியன் மலையாக்கச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆபிரிக்காவும், அமெரிக்காவும் மோதிக்கொண்டபோது இந்த மலைகள் உருவாகியதோடு இன்றைய இமயமலையோடு போட்டியிடுகின்ற ஒரு சங்கிலித்தொடர் போல் இருந்தன. இன்று, இந்த சங்கிலித் தொடரின் எஞ்சிய பகுதிகளை, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்குப் பகுதியில் காணப்படும் அத்திலாந்திக்குக் கடலோர எல்லைக் கோட்டுப்பகுதியில் காணலாம். சில எஞ்சிய பகுதிகளை வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அப்பலேச்சியன் மலைத்தொடர் பகுதியிலும் காண முடியும்.
 
== மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அட்லசு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது