அட்லசு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
[[File:Atlas Mountains tectonic plates.png|thumb|200px|right|புவியோட்டு எல்லை]]
 
ஆண்டி-அட்லசு மலைத்தொடர்கள் உண்மையில் அல்லேகெனியன் மலையாக்கச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆபிரிக்காவும், அமெரிக்காவும் மோதிக்கொண்டபோது இந்த மலைகள் உருவாகியதோடு இன்றைய இமயமலையோடு போட்டியிடுகின்ற ஒரு சங்கிலித்தொடர் போல் இருந்தன. இன்று, இந்த சங்கிலித் தொடரின் எஞ்சிய பகுதிகளை, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்குப் பகுதியில் காணப்படும் அத்திலாந்திக்குக் கடலோர எல்லைக் கோட்டுப்பகுதியில் காணலாம். சில எஞ்சிய பகுதிகளை வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அப்பலேச்சியன் மலைத்தொடர் பகுதியிலும் காண முடியும்.
 
மைய ஊழிக்காலத்தில் (~ 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இரண்டாவது கட்ட உருவாக்கமானது நிகழ்ந்திருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தான் புவியின் மேலோடு பரவலான விரிவாக்கத்தைக் கொண்டிருந்தது. பிளவுகள் மற்றும் வெடிப்புகள் காரணமாக கண்டங்கள் பிரிந்தன. இந்த நீட்டிப்பு தற்போதைய அட்லசு உள்ளிட்ட பல தடிமனான கண்டங்களை இணைக்கும் வண்டல் படிவுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்துள்ளது. தற்போதைய அட்லசு மலையின் மேற்பரப்பை உருவாக்கியுள்ள பாறைகளில் பெரும்பாலானவை அந்த நேரத்தில் பெருங்கடலினுள் படிவாக்கப்பட்டன.
 
== மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அட்லசு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது