ஜவாஹிருல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 33:
 
==ஆரம்பகால வாழ்க்கை==
இவர் [[தூத்துக்குடி மாவட்டம்]], [[உடன்குடி]]யில் (காலன்குடியிருப்பில்) பிறந்தவர். இவர் சிறந்த பேச்சாளர் <ref>{{cite web | url=http://books2746.rssing.com/chan-6393017/all_p84.html | title=பாலஸ்தீன வரலாறு முதல் பாகம்| publisher=http://books2746.rssing.com | accessdate=19 சூன் 2017}}</ref>, சிறந்த எழுத்தாளர் என்று கருதப்படுகிறார்.<ref>{{cite web | url=http://www.inneram.com/component/k2/14320-tmmk-protest-for-save-rohingya-muslims.htmll | title=ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா பேச்சு - வீடியோ!| publisher=http://http://www.inneram.com | accessdate=19 சூன் 2017cn}}</ref> [[1985]] முதல் கல்லூரி பேராசிரியராக, [[இசுலாமியா கல்லூரி|வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் வணிகவியல் துறையில்]] பணியாற்றி 2009 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுப்பெற்றார்.
1996 ஆம் ஆண்டில் [[தமுமுக]]வின் தலைவராக பொறுப்பேற்றார்.
 
வரிசை 40:
 
== பொது வாழ்க்கை ==
இவர் [[ஐநா|ஐநா சபையில்]] உரையாற்றியவர். [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[சவுதி அரேபியா]], [[குவைத்]], [[கட்டார்|கத்தார்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]] ஆகிய நாடுகளுக்கு சென்று பல பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டவர்.<ref>{{cite web | url=http://iqic-qatar.blogspot.in/2011/01/iqic-tmmk-president-jawahirullah-speech.html | title=கத்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்ட பேராசிரியர் அப்துல்லா மற்றும் தமுமுக தலைவர் பங்குக் கொண்ட நிகழ்ச்சி| publisher=http://iqic-qatar.blogspot.in | accessdate=19 சூன் 2017cn}}</ref>
 
==வழக்கும் தண்டனையும்==
1997ல் [[கோவை]]யில் நிகழ்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக [[தமுமுக]] நிவாரண நிதி வசூலித்து வழங்கியது. அப்போது வெளிநாட்டில் வாழும் தமிழக முஸ்லிம்களிடம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் வசூலித்ததாக 2011 ஆம் ஆண்டு தமுமுக நிர்வாகிகள் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி. எம். ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|மத்தியப் புலனாய்வுத் துறை]] சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் இவர்களுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ''மத்தியப் புலனாய்வுத் துறை'' நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த போது தமுமுக நிர்வாகிகளின் ஓராண்டுத் தண்டனையை நீதி மன்றம் உறுதி செய்தது.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/2011/10/01/mmk-leader-m-h-jawahirullah-jailed-for-1-year-aid0176.html | title=வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html | publisher=ஒன் இந்தியா இணையத்தளம் | accessdate=19 சூன் 2017}}</ref><ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1794042 | title=ஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி | publisher=தினமலர் இணையத்தளம் | accessdate=19 சூன் 2017}}</ref><ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html | title=வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html | publisher=ஒன் இந்தியா இணையத்தளம் | accessdate=19 சூன் 2017}}</ref> பின்னர் [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தில்]] ஜவாஹிருல்லா உள்ளிட்ட தமுமுக நிர்வாகிகள் மேல் முறையீடு செய்ததால் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2017/07/01015031/The-sentence-suspended-by-the-Court-of-Justice.vpf | title=ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. | publisher=தினத்தந்தி | accessdate=௦01 சூலை 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜவாஹிருல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது