சாயிட் அன்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:பாக்கித்தானியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்|பாக்கித்தானியத்...
No edit summary
வரிசை 1:
'''சாயிட் அன்வர்''' (''Saeed Anwar{{lang-ur|{{Nastaliq|سعید انور}}}}'', [[செப்டம்பர் 6]], 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர் மற்றும் தலைவர் ஆவார். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதற்தரப் போட்டிகளில்]] ஆடத்தொடங்கிய அன்வர் [[1990]] இல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|ரெஸ்ற்தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் விளையாடினார் .[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில்]] ஆடினார்ஒரு போட்டியில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் அன்வர்.இவர் 189 முதல் 2003 ஆம் ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.<ref name="saeed_anwar">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/42605.html|title=Players – Pakistan – Saeed Anwar|publisher=[[ESPNcricinfo]]|accessdate=29 May 2012}}</ref><ref name="most_hundreds_career">{{cite web|url=http://stats.espncricinfo.com/Pakistan/engine/records/batting/most_hundreds_career.html?class=2;id=7;type=team|title=Cricket Records – Pakistan– One-Day Internationals – Most hundreds|publisher=ESPNcricinfo|accessdate=29 May 2012}}</ref> இவர் 55 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாஅடி 4052ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 நூருகள் அடங்கும்.இவரின் சராசரி 45.52 ஆகும். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார்.
 
1990 ஆம் ஆண்டில் [[ஒருநாள்மேற்கிந்தியத்தீவுகள் பன்னாட்டுத்துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான் [[தேர்வுத் துடுப்பாட்டம்|பன்னாட்டுதேர்வுத் ஒருநாள்துடுப்பாட்டப்]] போட்டிகளில்போட்டியில் இவர் அறிமுகமானார். பின் 1994 ஆம் ஆண்டில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] ஒருஎதிரான 3 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் மூன்றாவதுஇவர் அதிகூடிய169 ஓட்டங்களைப்ஓட்டங்கள் பெற்றஎடுத்தார். சாதனையாளர்பின் அன்வர்1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 188* ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார், 1993-1994 இல் சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். [[மே 22]], [[1997]] இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் [[சச்சின் டெண்டுல்கர்]] மற்றும் [[வீரேந்தர் சேவாக்]] ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் தற்போது இவர் ஆறாவது இடம் பிடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.cricketworld4u.com/articles/sachin-becomes-1st-batsman-to-score-200-3510.php|title=Sachin break Anwar's Record|publisher=Cricketworld4u.com|accessdate=24 November 2010|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100506081814/http://www.cricketworld4u.com/articles/sachin-becomes-1st-batsman-to-score-200-3510.php|archivedate=6 May 2010|df=dmy-all}}</ref> <ref name="Sachin's_200">{{cite web|author=PTI|url=http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournaments/south-africa-in-india-2010/top-stories/Sachin-becomes-first-batsman-to-score-200-in-an-ODI/articleshow/5611817.cms|title=Sachin becomes first batsman to score 200 in an ODI|work=The Times of India|date=24 February 2010|accessdate=24 November 2010}}</ref>.இவர் மூன்றுமுறை [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 தேர்வுப் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு 2003 இல் சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.
 
== சான்றுகள் ==
<references />
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.espncricinfo.com/ci/content/player/42605.html கிரிக் இன்ஃபோவில் சயீத் அன்வர்]
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சாயிட்_அன்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது