"முடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,392 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(goose bumps) அடைகின்றன.
 
===மயிர்க்கால்கள்===
{{Infobox anatomy
| Name = மயிர்க்கால்
| Precursor =
}}
மயிர்க்கால்கள் மயிர்த்தண்டைக் காட்டிலும் மிருதுவான, வெண்மையான நுண்குமிழில் முடிவடைகின்றன. மயிர்க்கால்கள், மீந்தோல் நுண்குமிழ் கூம்பலாக மயிர்ப்பைகளில் உள்ளன. நாரிழை இணைப்புத் திசு, கண்ணாடி போன்ற சவ்வு, வெளிப்புற மயிர்க்கால் உறைகள், புறச்சவ்வுப் படலமும், சிறுமணியுருவப் படலமும் சேர்ந்த உட்புற மயிர்க்கால் உறைகள், அகணி, புறணி, புறத்தோல் பகுதிகள் ஆகியவை முடி படலங்களின் நுண்குமிழ்களில் உள்ளன<ref>[http://www.histology.leeds.ac.uk/skin/hair.php Histology Guide | Skin]. Histology.leeds.ac.uk. Retrieved on 18 May 2016.</ref>.
 
==இயற்கை வண்ணம்==
முடியின் எல்லா வண்ணங்களும் இரண்டு வகையான முடி நிறமிப் பொருள்களைப் பொருத்தே அமைகிறது. இந்த இருவிதமான மெலனின் நிறமிகளும் மயிர்க்கால்களில் உருவாக்கப்பட்டு மயிரிழைகளில் காணப்படும் குருணைகளில் உள்ளன. பழுப்பு நிற, கருப்பு முடிகளில் யூமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. சிவப்பு முடிகளில் பியோமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. வெண்பொன்னிற மயிர் நிறமிப் பொருள்கள் இல்லாததால் உருவாகிறது. சாம்பல் நிற மயிர் மெலனின் தயாரிப்பு குறைவதாலோ அல்லது முற்றிலும் நின்றுவிடுவதாலோ உண்டாகிறது.
 
==வெளியிணைப்புகள்==
<!--*[http://answers.google.com/answers/threadview?id=122411 Discussion about shaving and cultures]-->
20,780

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2531475" இருந்து மீள்விக்கப்பட்டது