தும்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: சிறு விரிவு
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
 
==தும்மலின் காரணங்கள்==
[[ஒவ்வாமை]]தான் தும்மலின் அடிப்படைக் காரணம். வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும். மேலும் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவகுக்கும். அத்தகைய பொருளொன்று முக்கிலுள்ள முடிகளினிடையே சென்று உள்மூக்கையடையும்போது தும்மல் ஏற்படுகிறது. இதனால் திசுநீர் வெளிப்பட்டு மூக்கிலுள்ள நரம்புகளை உறுத்துகிறது. அவை முப்பெருநரம்புத்தொகுதியினூடாக மூளைக்குக் குறிப்பனுப்புகின்றன. மூளை குறிப்பைப்பெற்று மேல்தொண்டை, மூச்சுக்குழாய் சதைகளை முடுக்குவிடுகிறது. அதன்விளைவாக மூக்குள், தொண்டைக்குழி வாயில்கள் சட்டென விரிந்து மிகுந்த அழுத்தத்துடன் காற்றையும், எச்சில் முதலானவற்றின் துகள்களையும் வெளியேற்றுகிறது. முகம், தொண்டை, மார்பு முதலான உடலுறுப்புக்களின் கூட்டுத் துண்டற்பேறால் இது நிகழ்வதாகக் கருதுகின்றனர்.
 
மூக்கடைப்பினாலோ அழற்சியினாலோ மூக்குக்குப்பின்புறமுள்ள எலும்புக்குழி நரம்புகள் தூண்டப்பெறும்போதும் தும்மல் ஏற்படலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தும்மல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது