முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
 
==இயற்கை வண்ணம்==
[[File:Brown hair.jpg|thumb|கருமையான பொன்னிற முடியுடையப் பெண். முடியின் அடிப்பகுதியில் அதிகளவு யூமெலனின் பழுப்பு நிற நிறமிகள் உள்ளதால் பழுப்பு நிறமாக காட்சியளிக்கிறது.]]
முடியின் எல்லா வண்ணங்களும் இரண்டு வகையான முடி நிறமிப் பொருள்களைப் பொருத்தே அமைகிறது. இந்த இருவிதமான மெலனின் நிறமிகளும் மயிர்க்கால்களில் உருவாக்கப்பட்டு மயிரிழைகளில் காணப்படும் குருணைகளில் உள்ளன. பழுப்பு நிற, கருப்பு முடிகளில் யூமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. சிவப்பு முடிகளில் பியோமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. வெண்பொன்னிற மயிர் நிறமிப் பொருள்கள் இல்லாததால் உருவாகிறது. சாம்பல் நிற மயிர் மெலனின் தயாரிப்பு குறைவதாலோ அல்லது முற்றிலும் நின்றுவிடுவதாலோ உண்டாகிறது.
 
==மனித முடி வளர்தல்==
சீதச்சவ்வுகள், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், உதடுகள் போன்ற உரோமமில்லாத தோல் பகுதிகளைத் தவிர்த்து உடலின் வெளிப்பகுதியில் மற்ற எல்லா இடங்களிலும் முடி வளர்கிறது. முடி மூன்று ஒருங்கிணைந்த, தனிப்பட்ட, திட்டவட்டமான வளர்நிலைகளைக் கொண்டுள்ளது: மயிர் உருவாக்கம் (anagen), மயிர் சிதைதல் (catagen), சுருண்டு வளர்ச்சியற்ற மயிர் (telogen). இம்மூன்று நிலைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன - ஒரு மயிரிழை உருவாக்க நிலையிலும், இரண்டாவது மயிரிழை வளர்ச்சியற்ற நிலையிலும் இருக்கலாம். இம்மூன்று நிலைகளும் திட்டவட்டமான பண்புகளைக் கொண்டுள்ளதால் முடியின்
நீளத்தை இவைத் தீர்மானிக்கின்றன. உடல் மயிர்கள் இளமயிர், ஆணகப்பிறப்புக்குரிய முடி எனத் தனிப்பட்ட கல (செல்) அமைப்புடன் பல வகைப்பட்டவையாக உள்ளன. இத்தகு பலவகைப்பட்ட அமைப்புக் கட்டுமானங்கள் முடிக்கு தனிப்பட்ட சிறப்பியல்புகளை அளித்து வெதுவெதுப்பு, பாதுகாப்பு போன்ற குறிப்பிட்ட செயற்பாடுகளைச் செய்ய உதவுகிறது.
 
==வெளியிணைப்புகள்==
<!--*[http://answers.google.com/answers/threadview?id=122411 Discussion about shaving and cultures]-->
"https://ta.wikipedia.org/wiki/முடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது