பியார்ன் போர்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
==திருமண வாழ்க்கை==
[[ருமானியா|ரோமானியாவின்]] டென்னிசு வீராங்கனை மாரியனா சிமிஓன்சு என்பவரை 24 யூலை 1980இல் புக்கரெச்டில் திருமணம் புரிந்தார். 1984இல் இத் திருமணம் முறிந்தது. [[சூவீடன்]] பாணி அழகி சென்னிகே பீஅர்ன் மூலம் குழந்தைக்கு தந்தையானார். பின் [[இத்தாலி|இத்தாலிய]] பாடகி லோரெடனா பீஅர்னை 1989இல் திருமணம் புரிந்தார். 1993இல் இத் திருமணம் முறிந்தது. 8 யூன் 2002ல் மூன்றாவது முறையாக பட்ரீசியா ஒசுட்டல்ட் என்பவரை திருமணம் புரிந்தார் இவர்களுக்கு 2003இல் லியோ என்ற மகன் பிறந்தார். இவரே தற்போது சுவீடனில் 14 வயதுக்குட்பட்டோரின் முதல் நிலை வீரர்.
 
==டென்னிசு வாழ்க்கை==
===1972-73 ===
15 வயதுடைய போர்டி சூவிடனின் டேவிசுக் கோப்பைக்காக 1972இல் ஆடினார். தன்னுடைய அறிமுக ஆட்டத்தில் நியூசிலாந்து வீரரை தோற்கடித்தார்.
பின்பு அவ்வாண்டிலேயே இளையோருக்கான விம்பிள்டன் கோப்பையை பெற்றார். 1973இல் தொழில்முறை ஆட்டக்காரராக களம் இறங்கி [[மான்டே கார்லோ]] ஓப்பனின் இறுதி சுற்று வரை வந்து இலியானா சாச்டாவிடம் தோற்றார். தர வரிசையில் இடம் பெறாத இவர் பிரெஞ்சு ஓப்பனில் நான்காவது சுற்று வரை முன்னேறி தர வரிசையில் எட்டாவது உள்ள அட்டிரியனோ பனாட்டாவிடம் தோற்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பியார்ன்_போர்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது