மாயா ஹாரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
இணை ஒருங்கிணைப்பாளராகவும், மாணவர் குழுவின் இணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.<ref>{{cite journal|title=Officially Speaking|journal=Student Lawyer|date=December 1998|volume=27|issue=2|url=https://books.google.com/books?id=LHI4AQAAIAAJ&q=Maya+harris+%22East+Palo+Alto+Community+Law+Project%22&dq=Maya+harris+%22East+Palo+Alto+Community+Law+Project%22&hl=en&sa=X&ei=MH8BUcWBA8GnrAH_uoCoDQ&ved=0CCwQ6AEwAA|publisher=Law Student Division, American Bar Association}}</ref>
 
==தொழில்==
சட்டம் பயின்ற பின்னர் வடக்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் எழுத்தராக ஹாரீஸ் பணிபுரிந்தார். 1994 இல் ஜாக்சன் டஃப்ஸ் கோல் & பிளாக் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ குழுமத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் வேலை செய்ய சேர்ந்தார். 1997 இல் தேசிய பார் கூட்டமைப்பின் இளம் வழக்கறிஞர் பிரிவில் ''ஜூனிஸ் டப்யு. வில்லியம்ஸ் இளம் வழக்கறிஞர்'' என்ற விருதைப் பெற்றார். தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் சான் பிரான்சிஸ்கோ நாளிதழ் வெளியிட்ட நாற்பது வயதிற்குட்பட்ட வளரும் வழக்கறிஞர்களுள் முன்னணி இருபதில் ஒருவாக தேர்வானார்.<ref>Equal Justice Society; Protecting Equally: Dismantling the Intent Doctrine & Healing Racial Wounds, Maya Harris</ref> சான் பிரான்சிஸ்கோ சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் நியூ காலேஜ் கலிபோர்னியா சட்டப்பள்ளி மற்றும் சான் ஜோஸின் லிங்கன் சட்டப் பள்ளியில் ஒப்பந்தச் சட்டம் பற்றிய வகுப்புகள் எடுத்தார்.
 
===ஆலோசகராக===
பொருளாதார மற்றும் சமூகச் சமத்துவ முன்னேற்றதிற்கான ''பாலிசிலிங்'' என்ற தேசிய ஆராய்ச்சி மற்றும் செயல் நிலையத்தில் மூத்த உதவியாளராக இருந்தார். இங்கிருந்தவாறே காவல்துறை மற்றும் மக்களிடையே மாநாடுகளை ஒருங்கிணைத்து,<ref>{{cite news|last=Hafertepen|first=Eric|title=News: We Have to Talk About This|url=http://www.citybeat.com/cincinnati/article-5988-news_we_have_to_talk_about_this.html|newspaper=CityBeat|date=July 5, 2001}}</ref> காவல் சீர்திருத்ததிற்கு ஆலோசனை வழங்கினார்.<ref>{{cite news|last=Prendergast|first=Jane|title=Researchers urge police reforms|url=https://pqasb.pqarchiver.com/enquirer/access/1841018521.html?FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jun+02%2C+2001&author=Jane+Prendergast&pub=Cincinnati+Enquirer&desc=Researchers+urge+police+reforms&pqatl=google|newspaper=The Cincinnati Enquirer|date=June 2, 2001}}</ref> ''திட்டமிட்ட மாற்றம்: காவல் சீர்திருத்தத்திற்கான செயல்பாட்டாளரின் கையேடு'' என்ற நூலையும் வெளியிட்டார்.<ref>{{cite web|title=PolicyLink Guide Offers Innovative Strategies for Police Reform Advocates|url=http://www.policylink.org/site/apps/nlnet/content2.aspx?c=lkIXLbMNJrE&b=5156723&ct=6994489|publisher=PolicyLink|date=April 8, 2004}}</ref>
 
அமெரிக்க குடியுரிமை சுதந்திர சங்கத்தின் செயல் இயக்குநராகச் சேவையாற்றினார். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் தலைவராக பல்வேறு வழக்குகள், ஊடக உறவாடல்கள், ஆதரவு திரட்டல் மற்றும் அமைப்புப் பணிகளை வழிநடத்தியும் ஒருங்கிணைத்தும் செயல்பட்டார். குற்றவியல் விசாரணையில் இனப்பாகுபாட்டை நீக்கவும், சமத்துவக் கல்விமுறையை அடையவும் இதன் செயல்திட்டங்களில் முக்கியத்துவம் வழங்கப்பட்டன."<ref name="Covenant"/>
வளர்ப்புக்குழந்தைக்காக சமூக மையமாக்கப்பட்ட கொள்கைகளைக் கட்டுரையாக வெளியிட்டு, பின்னர் 2006 இல் ''தி கவெனென்ட் வித் பிளாக் அமெரிக்கா'' என்ற நூலாக வெளியிட்டார்.<ref name="Covenant">{{cite book|title=The Covenant with Black America|year=2006|publisher=Third World Press|location=Chicago|isbn=978-0-88378-277-4|pages=71–95|edition=1st|chapter=Fostering Accountable Community-Centered Policing}}</ref>
2012 இல் ஹாரீஸ் போர்ட் அறக்கட்டளையின் ஜனநாயக, உரிமை மற்றும் நீதியின் துணைத் தலைவராகப் பதவியேற்றார், குறிப்பாக [[சிறுவர் திருமணம்]] சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கொண்டுவந்தார்.<ref name="Dzieza"/>
 
==குடும்ப வாழ்க்கை==
டோனி வெஸ்ட் என்பவர் இவரது கணவராவார். ஹாரீஸின் முன்னாள் துணைவருடன் இவருக்கு மீனா ஹாரீஸ் என்ற மகளுமுண்டு. நான்கு வயதான மகளுடன் [[கண்ணாம்மூச்சி]] விளையாடிய டோனி வெஸ்ட்டை, 1989 இல் ஸ்ட்டான்போர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் போது கண்டார். பின்னர் இந்த நட்பு கல்லூரிக் காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது.<ref>{{cite news|last1=Horwitz|first1=Sari|title=Justice Dept. lawyer Tony West to take over as acting associate attorney general|url=https://www.washingtonpost.com/politics/justice-dept-lawyer-tony-west-to-take-over-as-acting-associate-attorney-general/2012/02/24/gIQAqyBOeR_story.html|accessdate=June 11, 2017|work=Washington Post|date=February 27, 2012}}</ref> பெற்றோரைப் பின்பற்றி மகள் மீனா ஹாரீஸும் ஸ்ட்டான்போர்டில் பட்டம் பெற்று ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்றார்.<ref name="Stanford">{{cite news|last=Driscoll|first=Sharon|title=Tony and Maya: Partners in Public Service|url=http://stanfordlawyer.law.stanford.edu/2010/05/tony-and-maya-partners-in-public-service/|newspaper=Stanford Lawyer|date=May 17, 2010}}</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாயா_ஹாரீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது