வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 54:
வீரப்பன் பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. ஒருமுறை, காவல்த்துறையினரின் வாகனத்தில் பயணித்த தனது கிராமவாசியை கொன்றானர். யாரையேனும் காவல்த்துறை உளவாளி என சந்தேகித்தால் கொன்று விடுவது வீரப்பனுடைய வழக்கம். அரசியல் களேபரங்கள் காரணமாக, வீரப்பன்னால் மாநிலம் விட்டு மாநிலம் தாண்ட முடிந்தது.<ref name=benita>{{cite book |last1= Estevez |first1=Benita |title=Smugglers |url=http://books.google.com/?id=ZLqYgJHuuHMC&pg=PT75&dq=veerappan+politicians |accessdate=22 February 2013 |edition= |volume= |year= |publisher=R.W.Press |location= |language= |isbn=9781909284081 |page= |pages= }}</ref>
 
* நக்கீரன் ஆசிரியர் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் [[வ. கவுதமன்]] அவர்களால் இயக்கப்பட்டு [[மக்கள் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகியது.
 
* காவல்துறையின் சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் [[கி. விஜயகுமார்]] சனவரி, 2017ல் '''வீரப்பன்: சேஷிங் தி பிரிகண்ட்''' எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.<ref>[ http://www.dinakaran.com/News_detail.asp?Nid=275235 முன்னாள் போலீஸ் அதிகாரி எழுதிய வீரப்பன் வேட்டை புத்தகம் வெளியீடு]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது