பியார்ன் போர்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
==டென்னிசு வாழ்க்கை==
===1972-73 ===
15 வயதுடைய போர்டி சூவிடனின் [[டேவிசுக் கோப்பைக்காககோப்பை]]க்காக 1972இல் ஆடினார். தன்னுடைய அறிமுக ஆட்டத்தில் நியூசிலாந்து வீரரை தோற்கடித்தார்.
பின்பு அவ்வாண்டிலேயே இளையோருக்கான [[விம்பிள்டன் கோப்பையைகோப்பை]]யை பெற்றார். 1973இல் தொழில்முறை ஆட்டக்காரராக களம் இறங்கி [[மான்டே கார்லோ]] ஓப்பனின் இறுதி சுற்று வரை வந்து இலியானா சாச்டாவிடம் தோற்றார். தர வரிசையில் இடம் பெறாத இவர் பிரெஞ்சு ஓப்பனில் நான்காவது சுற்று வரை முன்னேறி தர வரிசையில் எட்டாவது உள்ள அட்டிரியனோ பனாட்டாவிடம் தோற்றார். போர்டி முதன்முதல் 1973இல் விம்பிள்டன் கோப்பைக்கு விளையாடிய போது அதில் அவரின் தர வரிசை ஆறு ஆகும், டென்னிசு விளையாட்டாளர் அமைப்பு விம்பிள்டனை புறக்கணித்தாதல் இது சாத்தியமாயிற்று. அதில் அவர் கால் இறுதி வரை முன்னேறினார் கால் இறுதியில்ஐந்து தொகுப்புகள் வரை கடுமையாக போராடி ரோசர் தெலரிடம் தோற்றார்
 
=== 1974 முதல் ஓய்வு வரை===
17 வயதாக இருந்த போது [[ஆஸ்திரேலிய ஓப்பன்|ஆத்திரேலிய ஓப்பனில்]] போட்டியிட்டு மூன்றாவது சுற்றில் பில் டெண்ட்டிடம் தோற்றார், பில்லே ஆத்திரேலிய ஓப்பனை வென்றார். பின்பு சனவரியில் [[நியூசிலாந்து]] ஓப்பனை வென்றார் இதுவே இவரின் முதல் தனிநபர் கோப்பையாகும். 1974இல் முதனமுறையாக [[பிரெஞ்சு ஓப்பன்|பிரெஞ்சு ஓப்பனை]] பதினெட்டு வயதாக இருந்த போது வென்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பியார்ன்_போர்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது