பியார்ன் போர்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
==இளவயது வாழ்க்கை==
பியார்ன் போர்டி [[ஸ்டாக்ஹோம்|இச்சாட்கோம்]] நகரத்தில் ரூனேவுக்கும் மாகரிதா போர்டிக்கும் 6 யூன் 1956 அன்று பிறந்தார்<ref>https://www.theguardian.com/sport/2005/jun/05/tennis.features1</ref>. பெற்றோர்களின் ஒரே குழந்தையான இவரின் வளர்ப்பு முழுவதும் இச்சாடகோம் நகருக்கு அருகிலுல்ல சர்வடாலியா நகரில் ஆகும். இவரது தந்தை [[மேசைப்பந்தாட்டம்]|மேசைப்பந்தாட்ட]] போட்டி ஒன்றில் தங்க டென்னிசு மட்டையை பரிசாக பெற்றிருந்தார் அது குழந்தையாக இருந்த இவரது கவனத்தை ஈர்த்தது. டென்னிசு மட்டையை இவருக்கு கொடுத்து இவரது டென்னிசு வாழ்க்கையை இவரது தந்தை தொடக்கிவைத்தார்.
 
சிறந்த தடகள தன்மையும் ஆற்றலும் உடைய இவரின் தோற்றமும் ஆடும் முறையும் தனித்துவமானவை. இவரின் வலிமை முன்கையால் சக்திவாய்ந்த சுழல் அடியை இரு கைகளிலும் அடிக்க உதவுகிறது. மேஏலும் இரு கைகளையும் இணைத்து மடக்கு கை பாணியை பயன்படுத்தவும் உதவுகிறது. இவர் [[ஜிம்மி கான்னர்ஸ்|இச்சிம்மி கான்னர்சின்]] மடக்கு கை பாணியை பின்பற்றினார். பதிமூன்று வயதாக இருந்த போது சுவீடனின் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் சிறந்தவரையும் டேவிசுக் கோப்பை தலைவர் லென்னார்டு பிர்கெலினையும் தோற்கடித்தார். லென்னார்டு பின் இவருக்கு டென்னிசு வாழ்வு முழுவதும் முதன்மை பயிற்சியாளராக இருந்தார். இவர் போர்டியின் பாணியை மாற்ற முயலவேண்டாம் என மற்றவர்களை எச்சரித்தார்.<ref>{{cite web |url=http://www.dn.se/sport/bjorn-borg-ar-bast-av-dem-alla/ |title=Björn Borg är bäst av dem alla |work=DN.SE |accessdate=2 July 2015}}</ref>
 
==திருமண வாழ்க்கை==
வரிசை 23:
==டென்னிசு வாழ்க்கை==
===1972-73 ===
15 வயதுடைய போர்டி சூவிடனின் [[டேவிசுக் கோப்பை]]க்காக 1972இல் ஆடினார். தன்னுடைய அறிமுக ஆட்டத்தில் நியூசிலாந்து வீரரை தோற்கடித்தார். பின்பு அவ்வாண்டிலேயே இளையோருக்கான [[விம்பிள்டன் கோப்பை]]யை பெற்றார். 1973இல் தொழில்முறை ஆட்டக்காரராக களம் இறங்கி [[மான்டே கார்லோ]] ஓப்பனின் இறுதி சுற்று வரை வந்து இலியானா சாச்டாவிடம் தோற்றார். <ref name=wot74>{{cite book|title=World of Tennis '74|year=1974|publisher=Queen Anne Press|location=London|isbn=9780362001686|pages=330, 331|editor=[[John Barrett (tennis)|John Barrett]]}}</ref> தர வரிசையில் இடம் பெறாத இவர் பிரெஞ்சு ஓப்பனில் நான்காவது சுற்று வரை முன்னேறி தர வரிசையில் எட்டாவது உள்ள அட்டிரியனோ பனாட்டாவிடம் தோற்றார். போர்டி முதன்முதல் 1973இல் விம்பிள்டன் கோப்பைக்கு விளையாடிய போது அதில் அவரின் தர வரிசை ஆறு ஆகும், டென்னிசு விளையாட்டாளர் அமைப்பு விம்பிள்டனை புறக்கணித்தாதல் இது சாத்தியமாயிற்று. அதில் அவர் கால் இறுதி வரை முன்னேறினார் கால் இறுதியில்ஐந்து தொகுப்புகள் வரை கடுமையாக போராடி ரோசர் தெலரிடம் தோற்றார்<ref name=wot1974>{{cite book|title=World of Tennis '74|year=1974|publisher=Queen Anne|location=London|isbn=978-0362001686|pages=15–17, 30–32, 45–47|editor=[[John Barrett (tennis)|John Barrett]]}}</ref>
15 வயதுடைய போர்டி சூவிடனின் [[டேவிசுக் கோப்பை]]க்காக 1972இல் ஆடினார். தன்னுடைய அறிமுக ஆட்டத்தில் நியூசிலாந்து வீரரை தோற்கடித்தார்.
பின்பு அவ்வாண்டிலேயே இளையோருக்கான [[விம்பிள்டன் கோப்பை]]யை பெற்றார். 1973இல் தொழில்முறை ஆட்டக்காரராக களம் இறங்கி [[மான்டே கார்லோ]] ஓப்பனின் இறுதி சுற்று வரை வந்து இலியானா சாச்டாவிடம் தோற்றார். தர வரிசையில் இடம் பெறாத இவர் பிரெஞ்சு ஓப்பனில் நான்காவது சுற்று வரை முன்னேறி தர வரிசையில் எட்டாவது உள்ள அட்டிரியனோ பனாட்டாவிடம் தோற்றார். போர்டி முதன்முதல் 1973இல் விம்பிள்டன் கோப்பைக்கு விளையாடிய போது அதில் அவரின் தர வரிசை ஆறு ஆகும், டென்னிசு விளையாட்டாளர் அமைப்பு விம்பிள்டனை புறக்கணித்தாதல் இது சாத்தியமாயிற்று. அதில் அவர் கால் இறுதி வரை முன்னேறினார் கால் இறுதியில்ஐந்து தொகுப்புகள் வரை கடுமையாக போராடி ரோசர் தெலரிடம் தோற்றார்
 
=== 1974 முதல் ஓய்வு வரை===
17 வயதாக இருந்த போது [[ஆஸ்திரேலிய ஓப்பன்|ஆத்திரேலிய ஓப்பனில்]] போட்டியிட்டு மூன்றாவது சுற்றில் பில் டெண்ட்டிடம் தோற்றார், பில்லே ஆத்திரேலிய ஓப்பனை வென்றார். பின்பு சனவரியில் [[நியூசிலாந்து]] ஓப்பனை வென்றார் இதுவே இவரின் முதல் தனிநபர் கோப்பையாகும்.<ref>{{cite news|title=Sports Whirl|url=https://news.google.com/newspapers?id=NA5OAAAAIBAJ&sjid=9K0DAAAAIBAJ&pg=6488%2C1746137|work=[[The Virgin Islands Daily News]]|agency=[[Associated Press|AP]]|date=17 January 1974|page=23|via=[[Google News Archive]]}}</ref> 1974இல் முதனமுறையாக [[பிரெஞ்சு ஓப்பன்|பிரெஞ்சு ஓப்பனை]] பதினெட்டு வயதாக இருந்த போது வென்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பியார்ன்_போர்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது