தும்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 20:
== தடுக்கும் வழிகள் ==
 
தும்மல் வருவதுபோலத் தோன்றும்போது [[நுரையீரல்|நுரையீரலிலுள்ள]] காற்றை ஆழ வெளியேற்றுவதினால் தும்மலின்போது அழுத்தம் குறையும். மூச்சை அடக்கி பத்துவரை எண்ணுவதுண்டு. மூக்கின் தண்டுப்பகுதியை அமுக்கிவிடுவதும் தும்மல் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடுமென நம்புகிறார்கள். தும்மலை ஏற்படுத்தும் தூசி முதலியவற்றைத் தவிர்த்தல், செல்ல விலங்குகளின் உடலில் இருந்து உதிர்வனவற்றின் மூலம் ஏற்படும் தும்மலைத் தவிர்க்க அவற்றை வீட்டுக்கு வெளியே வைத்திருப்பது, வீட்டில் தூசு முதலியவற்றைச் சேர விடாமல் தூய்மையாக வைத்திருப்பது, புகைக்கூண்டு, குளிரூட்டற் கருவிகள் முதலியவற்றிலுள்ள வடிகட்டிகளை அடிக்கடி கழுவுதல், சில ஆலைகள் வேளாண் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் செல்லாமை போன்ற செயற்பாட்டினால் தும்மல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. சிலர் தும்மலை விரும்புகின்றனர். அவர்கள் அவற்றைத் தவிர்ப்பதில்லை.<ref name=Adkinson>{{cite book | author=Adkinson NF Jr. |title=Middleton's Allergy: Principles and Practice |chapter=Phytomedicine |year=2003 |edition=6th |isbn=978-0-323-01425-0}}{{page needed|date=May 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தும்மல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது