ஆபிரகாம் மாசுலோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

237 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
== தொடக்க கால வாழ்க்கை ==
ஆபிரகாம் மாசுலோ, 1908, ஏப்ரல் 1- ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சாமுவேல் மாசுலோ மற்றும் ரோஸ் மாசுலோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.<ref>https://www.thefamouspeople.com/profiles/abraham-harold-maslow-610.php</ref> அங்கு அவர் ருஷ்யாவிலிருந்து குடியேறிய யூத பெற்றோருக்கு ஏழு குழந்தைகளில் முதலாவது குழந்தையாக வளர்ந்தார். மாஸ்லோ அவரது இளமைப் பருவத்தை மகிழ்ச்சியற்றதாகவும், தனிமை நிறைந்ததாகவும் விவரித்துள்ளார். மேலும், அவர் தனக்குக் கிடைத்த நேரத்தில் அதிகமான பொழுதை நூலகங்களில் புத்தகங்களில் மூழ்கிக்கிடப்பதிலேயே கழித்தார்.<ref>https://www.verywellmind.com/biography-of-abraham-maslow-1908-1970-2795524</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2531929" இருந்து மீள்விக்கப்பட்டது