விகிதமுறு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
:<math>a = c</math> மற்றும் <math>b = d</math> என இருந்தால், இருந்தால் மட்டுமே,
:<math>\frac{a}{b} = \frac{c}{d}</math> ஆகும்.
 
=== வரிசைமுறை ===
இரு பின்னங்களின் பகுதிகளும் நேர்ம எண்களாகவும் பின்னங்கள் நியமன வடிவிலும் இருந்தால்:
:<math>\frac{a}{b} < \frac{c}{d}</math> if and only if <math>ad < bc.</math>
 
ஏதாவதொரு பின்னத்தின் பகுதி எதிர்ம எண்ணாக இருந்தால் முதலில் அப்பின்னத்தின் பகுதி மற்றும் தொகுதியின் குறியினை மாற்றுவதன் மூலம், பகுதியை நேர்மமாக கொண்ட சமான பின்னமாக மாற்ற வேண்டும்.
 
== தொடரும் பின்னம் ==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது