விகிதமுறு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
ஏதாவதொரு பின்னத்தின் பகுதி எதிர்ம எண்ணாக இருந்தால் முதலில் அப்பின்னத்தின் பகுதி மற்றும் தொகுதியின் குறியினை மாற்றுவதன் மூலம், பகுதியை நேர்மமாக கொண்ட சமான பின்னமாக மாற்ற வேண்டும்.
 
=== கூட்டல் ===
இரு பின்னங்கள் கீழுள்ளவாறு கூட்டப்படுகின்றன:
:<math>\frac{a}{b} + \frac{c}{d} = \frac{ad+bc}{bd}.</math>
 
கூட்டப்படும் இரு பின்னங்களும் நியமனவடிவிலிருந்தால், {{mvar|b}}, {{mvar|d}} இரண்டும் [[சார்பகா முழுஎண்கள்|சார்பகா முழு எண்களாக]] இருந்தால், இருந்தால் மட்டுமே கூட்டப்படும் பின்னங்களின் கூட்டுத்தொகைப் பின்னமும் நியமன வடிவில் இருக்கும்.
 
=== கழித்தல் ===
:<math>\frac{a}{b} - \frac{c}{d} = \frac{ad-bc}{bd}.</math>
 
கழிக்கப்படும் இரு பின்னங்களும் நியமன வடிவிலிருந்தால், {{mvar|b}}, {{mvar|d}} இரண்டும் [[சார்பகா முழுஎண்கள்|சார்பகா முழு எண்களாக]] இருந்தால், இருந்தால் மட்டுமே கழிக்கப்படும் பின்னங்களின் கழித்தல் வேறுபாட்டுப் பின்னமும் நியமன வடிவில் இருக்கும்.
 
== தொடரும் பின்னம் ==
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது