பிரை ஒட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox architect
| name = ஃபிரை ஒட்டோ
| image =
| mother =
| father =
| nationality = செருமன்
| birth_name = ஃபிரை பால் ஒட்டோ
| birth_date = {{birth date|df=y|1925|5|31}}
| birth_place = சீக்மார், [[செருமனி]]
| death_date = {{death date and age|df=y|2015|3|9|1925|5|31}}
| death_place = Warmbronn, Germany
| significant_buildings =
| significant_projects =
| alma_mater =
| awards =
| signature =
}}
'''ஃபிரை பால் ஓட்டோ''' (Frei Paul Otto ) என்பவர் ஒரு செருமன் கட்டிடக்கலைஞரும் அமைப்புப் பொறியாளரும் ஆவார். இழுவை அமைப்புக்கள், மென்றகட்டு அமைப்புக்கள் உள்ளிட்ட இவரது இலகு கட்டமைப்புக்கள் பலரது கவனத்தை இவர்பால் ஈர்த்தன. 1972 இல் மியூனிச்சில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டரங்கின் கூரையும் இவ்வாறான அமைப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பிரை_ஒட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது