பிரை ஒட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
1952 ஆம் ஆண்டில் செருமனியில் ஒரு தனியார் நிறுவனத்தை இவர் தொடங்கினார். காசெல் என்னும் இடத்தில் நடந்த “பெடரல் பூங்காக் கண்காட்சியில் அமைக்கப்பட்ட இவரது ---- வடிவக் கம்பிவட வலை இசை அரங்கம், இவர் மீது முதல் குறிப்பிடத்தக்க கவனம் ஏற்படக் காரணமாயிற்று. 1954 இல் இழுவைக் கட்டுமானத் துறையில் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.<ref name=bio/>
 
[[File:Olympic park 12.jpg|thumb|1972 மியூனிச் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கு]]
இலகு இழுவை மற்றும் மென்றகட்டுக் கட்டமைப்புக்களில் சிறப்புத் திறமை பெற்ற அமைப்புக் கணிதம், குடிசார் பொறியியல் ஆகியவற்றின் முன்னேற்றங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார்.<ref name=bio/> 1964 இல் இசிடட்கார்ட் பல்கலைக்கழகத்தில் இலகுக் கட்டமைப்புக்களுக்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கிய ஓட்டோ, பல்கலைக் கழகப் பேராசிரியராக ஓய்வு பெறும்வரை அந்நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.<ref name=bio/> 1967 இன் மொன்ட்ரீல் கண்காட்சிக்கான செருமன் அரங்கம், 1972 மியூனிச் ஒலிம்பிக் அரங்கின் கூரை, என்பன இவரது முக்கியமான வேலைகளுள் அடங்கும். இவர் உலகின் பல இடங்களிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளதுடன், கட்டிடக்கலைக் கழகத்தின் கட்டிடக்கலைப் பள்ளியில் கற்பித்தும் உள்ளார். ஊக்கே பூங்காவில் உள்ள அப்பள்ளியின் காட்டு வளாகத்தில் ஆய்வு வசதிக்கான கட்டிடங்கள் சிலவற்றையும் ஓட்டோ வடிவமைத்துள்ளார்.<ref name= praemium/>
 
"https://ta.wikipedia.org/wiki/பிரை_ஒட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது